அடக்கமுடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #121 #122 #123 #124 #125 #126 #127 #128 #129 #130
குறள் #121
அடக்கம் வீரருள் ஒருவனாக்கும்; அடங்காமை பேதைக்
கூட்டத்தில் சேர்க்கும்.

Tamil Transliteration
Atakkam Amararul Uykkum Atangaamai
Aarirul Uyththu Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #122
அடக்கத்தை ஒரு குறிக்கோளாகப் போற்றுக; உயிர்க்கு
அதனினும் முன்னேற்றம் இல்லை.

Tamil Transliteration
Kaakka Porulaa Atakkaththai Aakkam
Adhaninooung Killai Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #123
அறிவன் அறிந்து முறையோடு அடங்கின் அதனை உலகம்
தெரிந்து சிறப்பிக்கும்.

Tamil Transliteration
Serivarindhu Seermai Payakkum Arivarindhu
Aatrin Atangap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #124
தரத்திலே குறையாது அடங்கியவன் தோற்றம் மலையினும்
பார்வைக்குச் சிறந்தது.

Tamil Transliteration
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #125
எல்லார்க்கும் பணிவுடைமை வேண்டும்; அது செல்வர்க்கு
இருப்பது இன்னும் செல்வமாம்.

Tamil Transliteration
Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #126
ஒருபிறப்பில் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கின் எழு
பிறப்பிலும் சேமம் உண்டு.

Tamil Transliteration
Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin
Ezhumaiyum Emaap Putaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #127
எவற்றை அடக்காவிடினும் நாவை அடக்குக அடக்காவிடின்
சொற்குற்றப்பட்டு வருந்துவாய்.

Tamil Transliteration
Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal
Sokaappar Sollizhukkup Pattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #128
ஒரு சொல்லிலேனும் தீமை நேருமாயின் எல்லா
நன்மையும் கெடுதலாகி விடும்

Tamil Transliteration
Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #129
தீச்சுட்ட புண்ணோ உள்ளே ஆறிப்போம்; சுடுசொல்லோ
வடுவாகி என்றும் ஆறாது.

Tamil Transliteration
Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe
Naavinaar Sutta Vatu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #130
உள்ளக் கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு
அறம் காத்துக் கிடக்கும்.

Tamil Transliteration
Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi
Arampaarkkum Aatrin Nuzhaindhu.

மேலதிக விளக்கங்கள்
🡱