அன்புடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #71 #72 #73 #74 #75 #76 #77 #78 #79 #80
குறள் #71
அன்புக்கும் அடைப்பு உண்டோ ? அன்புடையவர் கண்ணரே
உள்ளத்தைக் காட்டிவிடும்.

Tamil Transliteration
Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar
Punkaneer Poosal Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #72
அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வார்; அன்பினர் உடம்பையும்
பிறர்க்கு வழங்குவர்

Tamil Transliteration
Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar
Enpum Uriyar Pirarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #73
உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால்
வந்தது என்பர்.

Tamil Transliteration
Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku
Enpotu Iyaindha Thotarpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #74
அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அவ்விருப்பம் புதிய நட்புச்
சிறப்பைத் தரும்.

Tamil Transliteration
Anpu Eenum Aarvam Utaimai Adhueenum
Nanpu Ennum Naataach Chirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #75
உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால்
வந்தது என்பர்.

Tamil Transliteration
Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu
Inputraar Eydhum Sirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #76
அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை; வீரத்திற்கும் அதுவே
துணை.

Tamil Transliteration
Araththirke Anpusaar Penpa Ariyaar
Maraththirkum Aqdhe Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #77
எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும்; அன்பில்லா உயிரை
அறம் வருத்தும்.

Tamil Transliteration
Enpi Ladhanai Veyilpolak Kaayume
Anpi Ladhanai Aram.

மேலதிக விளக்கங்கள்
குறள் #78
நெஞ்சத்தில் அன்பின்றி வாழ முடியுமா? பாலை நிலத்தில்
பட்டமரம் தளிர்க்குமா?

Tamil Transliteration
Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandhalirth Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #79
அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின் புறத்து
உறுப்பெல்லாம் இருந்தும் என்ன?

Tamil Transliteration
Puraththurup Pellaam Evanseyyum Yaakkai
Akaththuruppu Anpi Lavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #80
உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு அன்பிலார்
உடம்புகள் எலும்புத் தோல்கள்.

Tamil Transliteration
Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku
Enpudhol Porththa Utampu.

மேலதிக விளக்கங்கள்
🡱