அமைச்சு கருவி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #631 #632 #633 #634 #635 #636 #637 #638 #639 #640
குறள் #631
காலம் செய்யுந்தன்மை காரியம் இவற்றில் நன்கு
சிறந்தவனே அமைச்சன்.

Tamil Transliteration
Karuviyum Kaalamum Seykaiyum Seyyum
Aruvinaiyum Maantadhu Amaichchu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #632
துணிவு குடி பேணல் கல்வி அறிவு முயற்சி
இவ்வைந்திலும் சிறந்தவனே அமைச்சன்.

Tamil Transliteration
Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu
Aindhutan Maantadhu Amaichchu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #633
பகைவரைப் பிரித்தல் நண்பரை அணைத்தல் பிரிந்தவரைக்
கூட்டல் வல்லன் அமைச்சன்.

Tamil Transliteration
Piriththalum Penik Kolalum Pirindhaarp
Poruththalum Valla Thamaichchu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #634
ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல்
வல்லவனே அமைச்சன்.

Tamil Transliteration
Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #635
அறமும் அமைந்த சொல்லும் திறமும் உடையவனே
தெளிவுக்குத் துணையாவான்.

Tamil Transliteration
Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun
Thiranarindhaan Therchchith Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #636
கூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத
சிக்கல்கள் உளவோ?

Tamil Transliteration
Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam
Yaavula Munnir Pavai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #637
நூல்சொல்லும் முறைகளை அறிந்திருந்தாலும் உலக
நடைமுறைகளை அறிந்து செய்க.

Tamil Transliteration
Seyarkai Arindhak Kataiththum Ulakaththu
Iyarkai Arindhu Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #638
சொன்னாலும் தன்னாலும் அறியான் எனினும் அரசனுக்கு
உறுதி கூறல் அமைச்சன் கடன்

Tamil Transliteration
Arikondru Ariyaan Eninum Urudhi
Uzhaiyirundhaan Kooral Katan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #639
கேடு தழும் ஒரு மந்திரியினும் அருகே எழுபது கோடி
பகைவர் நல்லவர்.

Tamil Transliteration
Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor
Ezhupadhu Koti Urum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #640
முறையாக எண்ணினும் முடியாதபடி செய்வர் செய்யும்
திறமை இல்லாதவர்.

Tamil Transliteration
Muraippatach Choozhndhum Mutivilave Seyvar
Thirappaatu Ilaaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
🡱