அருளுடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #241 #242 #243 #244 #245 #246 #247 #248 #249 #250
குறள் #241
அருளே செல்வத்துள் சிறந்த செல்வம்; பொருளோ
கயவரிடத்தும் உண்டு.

Tamil Transliteration
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula.

மேலதிக விளக்கங்கள்
குறள் #242
நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க எவ்வகையால்
பார்த்தாலும் அருளே துணை.

Tamil Transliteration
Nallaatraal Naati Arulaalka Pallaatraal
Therinum Aqdhe Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #243
அறியாமையும் துன்பமும் உடைய உலகத்தை
அருள்நெஞ்சம் கொண்டவர் அடைய மாட்டார்.

Tamil Transliteration
Arulserndha Nenjinaark Killai Irulserndha
Innaa Ulakam Pukal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #244
எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனுக்குத் தன்னுயிர்
பற்றிய கவலை வினை இல்லை.

Tamil Transliteration
Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa
Thannuyir Anjum Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #245
அருளாளர்க்குத் துன்பம் என்பது இல்லை; காற்றுடன்
வளமுடைய இவ்வுலகமே சான்று.

Tamil Transliteration
Allal Arulaalvaarkku Illai Valivazhangum
Mallanmaa Gnaalang Kari.

மேலதிக விளக்கங்கள்
குறள் #246
அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர் பொருளிழந்து
வாழ்வும் வழுவினார் ஆவர்.

Tamil Transliteration
Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi
Allavai Seydhozhuku Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #247
பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை;
அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை.

Tamil Transliteration
Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku
Ivvulakam Illaaki Yaangu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #248
பொருளில்லார் ஒருநாள் செல்வத்தால் செழிப்பர்;
அருளில்லார் தொலைந்தவரே திரும்ப மீளார்.

Tamil Transliteration
Porulatraar Pooppar Orukaal Arulatraar
Atraarmar Raadhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #249
அருளிலான் அறஞ்செய்தான் என்பது பேதை இறைவனைக்
கண்டான் என்பது போலாம்.

Tamil Transliteration
Therulaadhaan Meypporul Kantatraal Therin
Arulaadhaan Seyyum Aram.

மேலதிக விளக்கங்கள்
குறள் #250
உன்னினும் எளியவனை நீ வருத்தும் போது உன்னினும்
வலியவன் முன் உன்னை நினை .

Tamil Transliteration
Valiyaarmun Thannai Ninaikka Thaan Thannin
Meliyaarmel Sellu Mitaththu.

மேலதிக விளக்கங்கள்
🡱