அறன் வலியுறுத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #31 #32 #33 #34 #35 #36 #37 #38 #39 #40
குறள் #31
அறம் மதிப்பும் செல்வமும் தரும்; ஆதலின் அறத்தினும்
வாழ்வுக்கு நல்லது வேறில்லை.

Tamil Transliteration
Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu
Aakkam Evano Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #32
அறத்தைப்போல நன்மை வேறில்லை; அதனை மறத்தலைப்
போலக் கேடு வேறில்லை.

Tamil Transliteration
Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #33
இயன்ற அளவு இடைவிடாது அறத்தை ஏற்கும் இடமெல்லாம்
செய்க.

Tamil Transliteration
Ollum Vakaiyaan Aravinai Ovaadhe
Sellumvaai Ellaanj Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #34
மனப்பிழையின்றி நட; அதுவே அறம்; மற்றவை யெல்லாம்
வெளிப்பகட்டு.

Tamil Transliteration
Manaththukkan Maasilan Aadhal Anaiththu Aran
Aakula Neera Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #35
பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே
அறம்.

Tamil Transliteration
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram.

மேலதிக விளக்கங்கள்
குறள் #36
சாகும்போது பார்த்துக்கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க;
அதுவே உயிர்த்துணை.

Tamil Transliteration
Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #37
பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின்
பயனை மதிப்பிடாதே.

Tamil Transliteration
Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #38
நாள் தவறாமல் அறம் செய்க; அது ஒருவன் பிறப்பு வழியை
அடைக்கும் கல்லாகும்.

Tamil Transliteration
Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #39
அறநெறியால் வருவதே இன்பம்; பிறவழியால் வருவன் துன்பம்,
பழி.

Tamil Transliteration
Araththaan Varuvadhe Inpam Mar Rellaam
Puraththa Pukazhum Ila.

மேலதிக விளக்கங்கள்
குறள் #40
யாரும் செய்ய வேண்டுவது அறமே யாரும் விடவேண்டியது
பழியே.

Tamil Transliteration
Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi.

மேலதிக விளக்கங்கள்
🡱