அவர்வயின் விதும்பல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1261
அவர்வரும் வழிபார்த்துக் கண்களும் மழுங்கின அவர்
சென்ற நாள் எண்ணி விரலும் தேய்ந்தன.

Tamil Transliteration
Vaalatrup Purkendra Kannum Avarsendra
Naalotrith Theyndha Viral.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1262
தோழியே! இன்று அவரை மறந்தால் - என் தோள் அழகு
கெட்டு வளை கொட்டும்.

Tamil Transliteration
Ilangizhaai Indru Marappinen Tholmel
Kalangazhiyum Kaarikai Neeththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1263
உறுதியை நம்பி ஊக்கத்தோடு சென்றவர் வருதலை நம்பி
இன்னும் வாழ்கின்றேன்.

Tamil Transliteration
Urannasaii Ullam Thunaiyaakach Chendraar
Varalnasaii Innum Ulen.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1264
கூடிப்பிரிந்தவர் வருகின்றாரா என்று என்நெஞ்சம்
கிளைதோறும் ஏறிப் பார்க்கும்.

Tamil Transliteration
Kootiya Kaamam Pirindhaar Varavullik
Kotuko Terumen Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1265
என் காதலனைக் கண்ணாரக் காண்பேன் ; பின்பு என்
தோளின் பசலைநிறம் நீங்கிவிடும்.

Tamil Transliteration
Kaankaman Konkanaik Kannaarak Kantapin
Neengumen Mendhol Pasappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1266
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவான் :
என்நோயெல்லாம் கெட அவனை நுகர்வேன்.

Tamil Transliteration
Varukaman Konkan Orunaal Parukuvan
Paidhalnoi Ellaam Keta.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1267
கண்போன்ற காதலர் வந்தால் ஊடுவேனா? துழுவுவேனா?
கூடுவேனா?

Tamil Transliteration
Pulappenkol Pulluven Kollo Kalappenkol
Kananna Kelir Viran.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1268
வேந்தன் போரில் ஈடுபட்டு வென்று வருக; மனையில்
மகிழ்ந்து மாலையில் விருந்திடுவோம்

Tamil Transliteration
Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu
Maalai Ayarkam Virundhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1269
தொலை சென்றார் வரும் நாளை எண்ணுபவர்க்கு வாராத
ஒருநாள் ஏழுநாள் போல் தோன்றும்.

Tamil Transliteration
Orunaal Ezhunaalpol Sellumsen Sendraar
Varunaalvaiththu Engu Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1270
உள்ளம் உடைந்து சிதறியபின் அவரைப் பெற்றால் என்ன?
தழுவினாலும் என்ன?

Tamil Transliteration
Perinennaam Petrakkaal Ennaam Urinennaam
Ullam Utaindhukkak Kaal.

மேலதிக விளக்கங்கள்
🡱