அவாவறுத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #361 #362 #363 #364 #365 #366 #367 #368 #369 #370
குறள் #361
ஆசைதான் எவ்வுயிர்க்கும் என்றும் நெடும் பிறவி தரும்
வித்து என்பர்.

Tamil Transliteration
Avaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum
Thavaaap Pirappeenum Viththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #362
ஒன்று விரும்பின் பிறவாமையை விரும்புக;
விரும்பாமையை விரும்பின் அது கைகூடும்.

Tamil Transliteration
Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #363
ஆசையின்மையே சிறந்த செல்வம்; அதுபோன்ற செல்வம்
எங்கும் இல்லை

Tamil Transliteration
Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #364
மனத்தூய்மை என்பது ஆசையின்மையே : அத்தன்மை
வாய்மையினால் வரும்.

Tamil Transliteration
Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #365
ஆசைவிட்டவரே பற்று விட்டவர் ஆவார்; மற்றவர்கள்
முடிவாகப் பற்று விட்டதில்லை .

Tamil Transliteration
Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #366
ஆசை யாரையும் ஏய்த்து விடும் ஆதலின் அதற்கு அஞ்சி
நடப்பதே அறம்.

Tamil Transliteration
Anjuva Thorum Arane Oruvanai
Vanjippa Thorum Avaa.

மேலதிக விளக்கங்கள்
குறள் #367
ஆசையை முழுதும் அறுத்து விட்டால் நல்வினை நாம்
விரும்பியபடி வரும்.

Tamil Transliteration
Avaavinai Aatra Aruppin Thavaavinai
Thaanventu Maatraan Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #368
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லை; அது உடையார்க்குத்
துன்பம் வளரும்.

Tamil Transliteration
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #369
ஆசையாகிய பெருந்துன்பம் அகன்று விட்டால் இன்பம்
வந்துகொண்டே இருக்கும்

Tamil Transliteration
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #370
என்றும் நிரம்பாத ஆசையை நீக்கிவிடின் நீங்காத இன்பம்
உடனே கிடைக்கும்.

Tamil Transliteration
Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye
Peraa Iyarkai Tharum.

மேலதிக விளக்கங்கள்
🡱