ஆள்வினை உடைமை (முயற்சி)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #611 #612 #613 #614 #615 #616 #617 #618 #619 #620
குறள் #611
அரிய காரியம் என்று மலைக்க வேண்டாம்; முயற்சி எல்லாப்
பெருமையும் தரும்.

Tamil Transliteration
Arumai Utaiththendru Asaavaamai Ventum
Perumai Muyarsi Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #612
எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க: கடமையை
விட்டாரை உலகம் விட்டு விடும்.

Tamil Transliteration
Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai
Theerndhaarin Theerndhandru Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #613
பிறர்க்கு உதவும் பெருமித எண்ணம் உழைக்கின்ற
பெரும்பண்பால் உண்டாகும்.

Tamil Transliteration
Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre
Velaanmai Ennunj Cherukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #614
உழைப்பில்லாதவன் யார்க்கும் உதவ முடியுமா? பேடி
பகைவர்முன் வாள் வீச முடியுமா?

Tamil Transliteration
Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai
Vaalaanmai Polak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #615
இன்பம் நாடாது காரிய முடிவை நாடுபவன் சுற்றத்தின்
துன்பம் தாங்கும் தூணாவான்.

Tamil Transliteration
Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir
Thunpam Thutaiththoondrum Thoon.

மேலதிக விளக்கங்கள்
குறள் #616
உழைப்பு செல்வ நிலையை உண்டாக்கும்; உழையாமை
வறுமையைத் தந்துவிடும்.

Tamil Transliteration
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #617
சோம்பேறியின் மடியில் இருப்பாள் மூதேவி; உழைப்பவன்
அடியில் இருப்பாள் சீதேவி.

Tamil Transliteration
Matiyulaal Maamukati Enpa Matiyilaan
Thaalulaan Thaamaraiyi Naal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #618
உடல் ஊனம் யார்க்கும் பழியில்லை ; அறிவை வளர்த்து
முயலாமையே பழி.

Tamil Transliteration
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #619
தெய்வத்தால் ஒரு செயல் முடியாது போகினும் முயன்றால்
அதற்குரிய கூலி உண்டு.

Tamil Transliteration
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #620
சோர்வின்றிக் காலம் தாழ்க்காது உழைப்பவர் மாறான
விதியும் ஓடக் காண்பர்.

Tamil Transliteration
Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith
Thaazhaadhu Ugnatru Pavar.

மேலதிக விளக்கங்கள்
🡱