இடன் அறிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #491 #492 #493 #494 #495 #496 #497 #498 #499 #500
குறள் #491
முழுதும் வாய்ப்பான இடம் பெறும் வரை எச்செயலையும்
தொடங்காதே புறக்கணியாதே.

Tamil Transliteration
Thotangarka Evvinaiyum Ellarka Mutrum
Itanganta Pinal Ladhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #492
வேறுபட்ட ஆற்றல் உடைய அரசர்க்கும் அரண்துணை பல
நன்மை அளிக்கும்

Tamil Transliteration
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #493
இடம் பார்த்து விழிப்போடு பகைவரிடம் நடப்பின்
வலியிலாரும் வலிபெற்றுப் போரிடுவர்.

Tamil Transliteration
Aatraarum Aatri Atupa Itanarindhu
Potraarkan Potrich Cheyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #494
இடம் பார்த்துப் பிடியை விடாது செய்யின் பகைவர் தம்
சூழ்ச்சியைக் கைவிடுவர்

Tamil Transliteration
Enniyaar Ennam Izhappar Itanarindhu
Thunniyaar Thunnich Cheyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #495
தண்ணீரில் முதலை எதனையும் வெல்லும் தரையில்
முதலையை எதுவும் வெல்லும்.

Tamil Transliteration
Netumpunalul Vellum Mudhalai Atumpunalin
Neengin Adhanaip Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #496
நல்ல பெரியவண்டியும் கடலில் ஓடாது. நீரோடும் கப்பலும்
நிலத்தில் ஓடாது.

Tamil Transliteration
Katalotaa Kaalval Netundher Katalotum
Naavaayum Otaa Nilaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #497
முழுதும் எண்ணி இடமறிந்து செய்யின் துணிச்சல் தவிரப்
பிறதுணை வேண்டாம்.

Tamil Transliteration
Anjaamai Allaal Thunaiventaa Enjaamai
Enni Itaththaal Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #498
படை குறைந்தவனுக்கு ஏற்ற இடம் சென்றால்
படைநிறைந்தவன் உள்ளம் சோர்வடைவான்.

Tamil Transliteration
Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan
Ookkam Azhindhu Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #499
நல்லரணும் சிறப்பும் இல்லை யெனினும் எதிரியை
வாழுமிடத்தில் தாக்க இயலாது.

Tamil Transliteration
Sirainalanum Seerum Ilareninum Maandhar
Urainilaththotu Ottal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #500
வேல்வீரர்களைக் குத்தி எடுத்த யானையையும் சேற்று
நிலத்தில் நரி கொன்று விடும்.

Tamil Transliteration
Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa
Velaal Mukaththa Kaliru.

மேலதிக விளக்கங்கள்
🡱