இடுக்கண் அழியாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #621 #622 #623 #624 #625 #626 #627 #628 #629 #630
குறள் #621
துன்பம் வரும்போது கேலி செய்க; அதுவே துன்பத்தைக்
கடக்க வழி.

Tamil Transliteration
Itukkan Varungaal Nakuka Adhanai
Atuththoorvadhu Aqdhoppa Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #622
வெள்ளம் போன்ற நெருக்கடியும் அறிஞன் ஊக்கத்தினால்
நினைக்கவே ஓடிப்போம்.

Tamil Transliteration
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan
Ullaththin Ullak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #623
துன்பங் கண்டு துன்பப் படாதவர் துன்பத்தைத் துன்பப்
படுத்துவர்.

Tamil Transliteration
Itumpaikku Itumpai Patuppar Itumpaikku
Itumpai Pataaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #624
கடினப்பாதை செல்லும் காளை போன்றவனுக்கு வந்த
துன்பமன்றோ துன்பப்படும்

Tamil Transliteration
Matuththavaa Yellaam Pakatannaan Utra
Itukkan Itarppaatu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #625
அடுக்கடுக்காக வரினும் அசையாதவனுக்கு வந்த
துயரமன்றோ துயரப்படும்

Tamil Transliteration
Atukki Varinum Azhivilaan Utra
Itukkan Itukkat Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #626
செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது
துயரப் படுவாரோ?

Tamil Transliteration
Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #627
இவ்வுடம்பு நோய்களுக்கு இலக்கு என்று இயல்பறிந்த
மேலோர் கலக்கம் கொள்ளார்.

Tamil Transliteration
Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik
Kaiyaaraak Kollaadhaam Mel.

மேலதிக விளக்கங்கள்
குறள் #628
இன்பத்தை விரும்பாது இடையூற்றை இயல்பு என்று
கருதுபவன் வருத்தம் அடையான்.

Tamil Transliteration
Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan
Thunpam Urudhal Ilan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #629
மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன் கவலையில் கவலை
அடையான்

Tamil Transliteration
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul
Thunpam Urudhal Ilan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #630
துன்பத்தை இன்பமாகக் கருதுபவனுக்கு எதிரியின் மதிப்பும்
கிடைக்கும்.

Tamil Transliteration
Innaamai Inpam Enakkolin Aakundhan
Onnaar Vizhaiyunj Chirappu.

மேலதிக விளக்கங்கள்
🡱