இரவச்சம் (கேட்க அஞ்சுதல்)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1061
ஒளிக்காது மகிழ்ந்து கொடுக்கும் அன்பரிடத்தும்
ஒன்றுபோய்க் கேளாமை கோடி நல்லது.

Tamil Transliteration
Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum
Iravaamai Koti Urum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1062
பிச்சையாலும் வாழ ஏற்படுத்தி இருப்பின் படைத்தவன்
கெட்டு அலைவானாக.

Tamil Transliteration
Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu
Ketuka Ulakiyatri Yaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1063
வறுமைத் துன்பத்தை வாங்கித் தீர்ப்பேன் என்பது பெரிய
முரட்டுத்தனமாம்.

Tamil Transliteration
Inmai Itumpai Irandhudheer Vaamennum
Vanmaiyin Vanpaatta Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1064
இல்லாத போதும் இரக்காத நிறைகுணம் வீடு நிறைந்த
செல்வத் தன்மை உடையது.

Tamil Transliteration
Itamellaam Kollaath Thakaiththe Itamillaak
Kaalum Iravollaach Chaalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1065
உழைப்பால் வந்தது கஞ்சித் தண்ணீராயினும் அதனை
உண்பதுபோல் சுவை வேறில்லை.

Tamil Transliteration
Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu
Unnalin Oonginiya Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1066
பசுவுக்குத் தண்ணீர் என்று கேட்டாலும் கேட்ட நாவிற்குப்
பெருமை இல்லை.

Tamil Transliteration
Aavirku Neerendru Irappinum Naavirku
Iravin Ilivandha Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1067
கேட்டாலும் ஒளிப்பாரிடம் கேளாதீர் என்று இரப்பாரை
எல்லாம் கேட்டுக் கொள்வேன்.

Tamil Transliteration
Irappan Irappaarai Ellaam Irappin
Karappaar Iravanmin Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1068
பிச்சை என்னும் துணையற்ற படகு ஒளிப்பாகிய பாறை
மோதின் உடைந்துவிடும்.

Tamil Transliteration
Iravennum Emaappil Thoni Karavennum
Paardhaakkap Pakku Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1069
பிச்சையை நினைத்தால் மனம் குலையும்; மறைப்பதை
நினைத்தால் மனம் சாகும்.

Tamil Transliteration
Iravulla Ullam Urukum Karavulla
Ulladhooum Indrik Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1070
கேட்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர்
மறைப்பவருக்குப் போகாது எங்கிருக்கும்?

Tamil Transliteration
Karappavarkku Yaangolikkum Kollo Irappavar
Sollaatap Poom Uyir.

மேலதிக விளக்கங்கள்
🡱