இறைமாட்சி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #381 #382 #383 #384 #385 #386 #387 #388 #389 #390
குறள் #381
படைகுடி உணவு அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையவன்
அரசரிற் சிறந்தவன்

Tamil Transliteration
Pataikuti Koozhamaichchu Natparan Aarum
Utaiyaan Arasarul Eru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #382
அஞ்சாமை ஈகை அறிவு தாக்கம் நான்கும் வேந்தனுக்கு
நன்கு வேண்டும்.

Tamil Transliteration
Anjaamai Eekai Arivookkam Innaankum
Enjaamai Vendhark Kiyalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #383
காலந்தாழாமை கல்வி துணிவு மூன்றும் நிலன்
ஆள்பவனுக்கு நீங்காது வேண்டியவை.

Tamil Transliteration
383 Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum
Neengaa Nilanaan Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #384
அறம் வழுவாது தீமைகளை நீக்கி மறம் வழுவாது மானம்
காப்பது அரசு.

Tamil Transliteration
Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa
Maanam Utaiya Tharasu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #385
பொருளை ஆக்கி சுட்டிக் காத்து வகை செய்யும் ஆற்றல்
படையதே அரசு.

Tamil Transliteration
Iyatralum Eettalung Kaaththalum Kaaththa
Vakuththalum Valla Tharasu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #386
பார்வைக்கு எளிமை சொல்லுக்கு இனிமை உடைய
மன்னனது நாடு புகழப்படும்.

Tamil Transliteration
Kaatchik Keliyan Katunjollan Allanel
Meekkoorum Mannan Nilam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #387
இனிது சொல்லி அளிசெய்யும் அரசன் தன் சொற்படி
உலகத்தைக் காண்பான்,

Tamil Transliteration
Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal
Thaankan Tanaiththiv Vulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #388
முறையோடு காக்கும் மன்னன் குடிகட்குக் காணும் கடவுள்
ஆவான்.

Tamil Transliteration
Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku
Iraiyendru Vaikkap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #389
கசப்பான சொல்லையும் கேட்கும் பண்புள்ள வேந்தனது
குடைக்கீழ் உலகம் தங்கும்.

Tamil Transliteration
Sevikaippach Chorporukkum Panputai Vendhan
Kavikaikkeezhth Thangum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #390
கொடை அன்பு நேர்மை குடிபோற்றல் உடையவனே
மன்னர்க்கு ஒளியாவான்.

Tamil Transliteration
Kotaiyali Sengol Kutiyompal Naankum
Utaiyaanaam Vendhark Koli.

மேலதிக விளக்கங்கள்
🡱