இல்வாழ்க்கை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #41 #42 #43 #44 #45 #46 #47 #48 #49 #50
குறள் #41
இல்லறத்தான் மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்ற
துணையாவான்.

Tamil Transliteration
Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum
Nallaatrin Nindra Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #42
துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தானே
துணைவன்.

Tamil Transliteration
Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum
Ilvaazhvaan Enpaan Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #43
தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன் குடும்பம்
என்ற ஐவகையையும் காக்க.

Tamil Transliteration
Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu
Aimpulaththaaru Ompal Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #44
பழியஞ்சிப் பகுத்துண்ணும் இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது ;
வழியும் நில்லாது.

Tamil Transliteration
Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Egngnaandrum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #45
அன்பும் அறனும் உடைய குடும்பம் நாகரிகமும் நலமும் பெற்று
விளங்கும்.

Tamil Transliteration
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #46
அறத்தின்படி குடும்பம் நடத்தினால் அதனைத் துறந்துபோய்ப்
பெறுவது என்ன?

Tamil Transliteration
Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril
Pooip Peruva Thevan?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #47
இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் முன்னேற முயல்வார்
எல்லாரினும் சிறந்தவன்.

Tamil Transliteration
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #48
பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே
தவத்தினும் ஆற்றல் உடையது.

Tamil Transliteration
Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai
Norpaarin Nonmai Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #49
அறமென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே; துறவும் பழியில்லா
விட்டால் அறமாகும்.

Tamil Transliteration
Aran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum
Piranpazhippa Thillaayin Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #50
உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன் மேலுலகத் தேவராக
மதிக்கப்படுவான்.

Tamil Transliteration
Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu?ryum
Theyvaththul Vaikkap Patum.

மேலதிக விளக்கங்கள்
🡱