ஈகை (தனியுதவி)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #221 #222 #223 #224 #225 #226 #227 #228 #229 #230
குறள் #221
ஈகை என்பது ஏழைகளுக்குக் கொடுப்பதே பிறர்க்குச்
செய்வது எதிர்பார்த்துக் கொடுப்பது.

Tamil Transliteration
Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam
Kuriyedhirppai Neera Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #222
வீட்டு நெறி என்றாலும் வாங்குவது தீது : வீடில்லை
என்றாலும் கொடுப்பது நல்லது.

Tamil Transliteration
Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #223
இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே
கொடுக்குங்குணம் குடிப்பிறந்தவனிடம் உண்டு.

Tamil Transliteration
Ilanennum Evvam Uraiyaamai Eedhal
Kulanutaiyaan Kanne Yula.

மேலதிக விளக்கங்கள்
குறள் #224
கேட்பவரின் முகமலர்ச்சியைக் காற்றும் வரை
கேட்கவிடுதல் இனியது ஆகாது.

Tamil Transliteration
Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #225
பசி பொறுப்பது பேராற்றல் ; அதனினும் பேராற்றல் பிறர்
பசியை ஆற்றுவது.

Tamil Transliteration
Aatruvaar Aatral Pasiaatral Appasiyai
Maatruvaar Aatralin Pin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #226
ஏழைகளின் பெரும் பசியைத் தீர்ப்பாயாக அதுதான்
செல்வனுக்குச் சேமிப்பிடம்.

Tamil Transliteration
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #227
பகுத்துக் கொடுத்து உணவருந்தியவனைத் தீய பசிநோய்
என்றும் தீண்டாது.

Tamil Transliteration
Paaththoon Mareei Yavanaip Pasiyennum
Theeppini Theental Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #228
பொருளைத் தேடி இழக்கும் கொடியவர்கள் கொடுத்து
மகிழும் இன்பத்தை அறியாரோ?

Tamil Transliteration
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #229
நிறைந்த உணவைத் தனித்து உண்பது இரப்பதினும்
பார்வைக்கு அருவருப்பானது.

Tamil Transliteration
Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #230
ஓர் ஏழைக்கு உதவ முடியாத போது விரும்பாச் சாவும்
விரும்பத் தகும்.

Tamil Transliteration
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai.

மேலதிக விளக்கங்கள்
🡱