உறுப்புநலன் அழிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1231
நமக்குத் துன்பம் தந்து தொலை சென்றாரை நினைந்தழுத
கண்கள் மலருக்கு நாணின .

Tamil Transliteration
Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli
Narumalar Naanina Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1232
சோகை நிறம் பெற்று அழுகின்ற கண்கள் காதலரின்
கொடுமையைக் காட்டுவன் போலும்

Tamil Transliteration
Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1233
கூடிய நாளில் பெருத்த தோள்கள் மெலிந்து அவர் பிரிவை
அம்பலப்படுத்துவன் போலும்.

Tamil Transliteration
Thanandhamai Saala Arivippa Polum
Manandhanaal Veengiya Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1234
துணைவரைப் பிரிந்து அழகு வாடிய தோள்கள் பருமன்
நீங்கி வளையல்களைக் கொட்டும்.

Tamil Transliteration
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1235
வளையல்களும் வனப்பும் சுருங்கிய தோள்கள்
கொடியவரின் கொடுமையைச் சொல்லுகின்றன.

Tamil Transliteration
Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu
Tholkavin Vaatiya Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1236
வளையலும் தோளும் நெகிழ்வதால் அவரைக்
கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன்

Tamil Transliteration
Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1237
காதலர்க்கு மெலியும் தோள்களின் மாறுபாட்டைச் சொல்லி,
நெஞ்சே பெருமை அடையாயா?

Tamil Transliteration
Paatu Perudhiyo Nenje Kotiyaarkken
Vaatudhot Poosal Uraiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1238
அணைத்த கைகளைத் தளர்த்திய அளவிற்கே
இப்பேதையின் நெற்றி பசலை பெற்றது.

Tamil Transliteration
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1239
தழுவலிடைக் குளிர்காற்றுப் புகுந்த அளவிற்கே
இப்பேதையின் குளிர்ந்த கண்கள் பசந்தன .

Tamil Transliteration
Muyakkitaith Thanvali Pozhap Pasapputra
Pedhai Perumazhaik Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1240
நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின்
பசலையோ வருத்தப் பட்டது.

Tamil Transliteration
Kannin Pasappo Paruvaral Eydhindre
Onnudhal Seydhadhu Kantu.

மேலதிக விளக்கங்கள்
🡱