ஊக்கம் உடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #591 #592 #593 #594 #595 #596 #597 #598 #599 #600
குறள் #591
ஊக்கமே சொத்தாகும்; அது இல்லாதவர் பிற இருப்பினும்
சொத்துடையர் ஆகார்.

Tamil Transliteration
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #592
ஊக்கச் சொத்தே சொத்து : பொருட்சொத்து நில்லாது
போய்விடும்.

Tamil Transliteration
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #593
ஊக்கத்தைத் திண்ணமாகக் கையில் கொண்டவர் செல்வம்
போயிற்றென்று வருந்தார்.

Tamil Transliteration
Aakkam Izhandhemendru Allaavaar Ookkam
Oruvandham Kaiththutai Yaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #594
சோர்வில்லா ஊக்கம் உடையவனது வீட்டுவழி கேட்டுச்
செல்வம் சேரும்.

Tamil Transliteration
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #595
மலரின் நீளம் நீரின் அளவு : மாந்தர்தம் வாழ்வின் உயர்ச்சி
ஊக்கத்தின் அளவு.

Tamil Transliteration
Vellath Thanaiya Malarneettam Maandhardham
Ullath Thanaiyadhu Uyarvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #596
நினைப்பதெல்லாம் உயர்வையே நினைக்க ; உயர்வு
வராவிடினும் அந்நினைவை விடாதே.

Tamil Transliteration
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #597
உறுதியாளர் அழிவிலும் ஊக்கம் தளரார் : அம்புகள்
தைத்தாலும் யானை வலி பொறுக்கும்

Tamil Transliteration
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #598
உலகத்தில் பெருஞ்செல்வன் என்னும் சிறப்பை ஊக்கம்
இல்லாதவர் அடையார்.

Tamil Transliteration
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu
Valliyam Ennunj Cherukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #599
பருமனும் கூரிய கொம்பும் இருந்தும் புலி தாக்கினால்
யானையும் அஞ்சுமே.

Tamil Transliteration
Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai
Veruum Pulidhaak Kurin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #600
ஊக்க மிகுதியே வலிமை; அது இல்லாதவர் நிலையால் மரம் :
வடிவால் மானிடர்.

Tamil Transliteration
Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar
Marammakka Laadhale Veru.

மேலதிக விளக்கங்கள்
🡱