ஒழுக்கமுடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #131 #132 #133 #134 #135 #136 #137 #138 #139 #140
குறள் #131
ஒழுக்கம் பெருஞ்சிறப்புத் தரும் ஆதலின் உயிர் கொடுத்தும்
காக்க வேண்டும்.

Tamil Transliteration
Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam
Uyirinum Ompap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #132
எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு எவ்வளவு
ஆராய்ந்தாலும் அதுவே துணை.

Tamil Transliteration
Parindhompik Kaakka Ozhukkam Therindhompith
Therinum Aqdhe Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #133
விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு: ஒழுக்கத்தை
விடுவது விலங்குப் பிறப்பு.

Tamil Transliteration
Ozhukkam Utaimai Kutimai Izhukkam
Izhindha Pirappaai Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #134
கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட
ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான்.

Tamil Transliteration
Marappinum Oththuk Kolalaakum Paarppaan
Pirappozhukkang Kundrak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #135
பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ ? ஒழுக்கம்
கெட்டவனுக்கு உயர்வு உண்டோ ?

Tamil Transliteration
Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai
Ozhukka Milaankan Uyarvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #136
உரமுடையவர் ஒழுக்கம் சிறிதும் தளரார்; தளரின் துன்பம்
பல வருமென்று அறிவார்.

Tamil Transliteration
Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin
Edham Patupaak Karindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #137
விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்; விடுவதால்
பொருந்தாப் பழி வரும்.

Tamil Transliteration
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #138
நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து
தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே.

Tamil Transliteration
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam
Endrum Itumpai Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #139
என்றும் ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து தவறியும் தீய
சொற்கள் தோன்றா.

Tamil Transliteration
Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya
Vazhukkiyum Vaayaar Solal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #140
உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும்
அறிவு இல்லாதவரே.

Tamil Transliteration
Ulakaththotu Otta Ozhukal Palakatrum
Kallaar Arivilaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱