கண்ணோட்டம் (இரக்கம் )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #571 #572 #573 #574 #575 #576 #577 #578 #579 #580
குறள் #571
இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால்
இவ்வுலகம் இருக்கின்றது.

Tamil Transliteration
Kannottam Ennum Kazhiperung Kaarikai
Unmaiyaan Untiv Vulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #572
உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது: இரக்கமில்லார்
இருப்பது பூமிக்குப் பாரம்.

Tamil Transliteration
Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar
Unmai Nilakkup Porai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #573
இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்?

Tamil Transliteration
Panennaam Paatarku Iyaipindrel Kanennaam
Kannottam Illaadha Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #574
வேண்டும் அளவு இரக்கம் ஓடாத கண் முகத்தில்
இருப்பதுபோல் காட்டுவது எதற்கு?

Tamil Transliteration
Ulapol Mukaththevan Seyyum Alavinaal
Kannottam Illaadha Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #575
இரக்கமிலாக் கண்ணைப் புண்ணென்று கொள்க

Tamil Transliteration
Kannirku Anikalam Kannottam Aqdhindrel
Punnendru Unarap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #576
கண்ணோ டிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோ
டிருந்தும் வளராத மரம் போல்வர்.

Tamil Transliteration
Manno Tiyaindha Maraththanaiyar Kanno
Tiyaindhukan Notaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #577
இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர் கண்ணுடையவர்
இரக்கம் உடையவர்.

Tamil Transliteration
Kannottam Illavar Kannilar Kannutaiyaar
Kannottam Inmaiyum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #578
காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு வயப்பட்டது
இவ்வுலகம்.

Tamil Transliteration
Karumam Sidhaiyaamal Kannota Vallaarkku
Urimai Utaiththiv Vulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #579
தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக்
கொள்ளும் பண்பே சிறந்தது.

Tamil Transliteration
Oruththaatrum Panpinaar Kannumkan Notip
Poruththaatrum Panpe Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #580
யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் நேரே நஞ்சிடினும்
உண்டு அடங்குவர்.

Tamil Transliteration
Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka
Naakarikam Ventu Pavar.

மேலதிக விளக்கங்கள்
🡱