கண் விதுப்பழிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1171
தீராத நோயைக் கண்காட்ட நான் பெற்றேன்; நோய் தந்த
கண் இப்போது ஏன் அழுகின்றன?

Tamil Transliteration
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi
Thaamkaatta Yaamkan Tadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1172
அன்று ஆராயாது அவரை நோக்கிய கண்கள் இன்று
பொறுக்காமல் துன்பப் படுவது ஏன்?

Tamil Transliteration
Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap
Paidhal Uzhappadhu Evan?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1173
அன்று விரைந்து பார்த்தன் : இன்று அழுகின்றன; இது
கேலிக்கு உரியது.

Tamil Transliteration
Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum
Ithunakath Thakka Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1174
தப்ப முடியாத நோயை எனக்குத் தந்து விட்டுக் கண்கள்
இனி அழமுடியாமல் வறண்டன.

Tamil Transliteration
Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa
Uyvilnoi Enkan Niruththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1175
கடலினும் பெரிய காமம் தந்த என் கண்கள் தூங்கமுடியாது
துன்பப் படுகின்றன

Tamil Transliteration
Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1176
எனக்கு இத்துன்பம் தந்த கண்கள் தாமும் அத்துன்பப்
படுவது எவ்வளவோ மகிழ்ச்சி.

Tamil Transliteration
Oo Inidhe Emakkinnoi Seydhakan
Thaaam Itharpat Tadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1177
விரும்பி உருகிக் காதலரைக் கண்ட கண்கள் வருந்தி
வருந்தி வறண்டு போகட்டும்.

Tamil Transliteration
Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu
Venti Avarkkanta Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1178
மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர் அவரைப் பாராது
கண்கள் தூங்கா.

Tamil Transliteration
Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1179
அவர் வாராவிடினும் தூங்கா: வரினும் தூங்கா:
இருநிலையிலும் கண்கள் பெருந்துயரப்பட்டன.

Tamil Transliteration
Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai
Aaragnar Utrana Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1180
பறைபோலும் கண்ணுடைய மகளிரிடமிருந்து மறைவை
ஊரார் அறிதல் கடினமில்லை .

Tamil Transliteration
Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Akaththu.

மேலதிக விளக்கங்கள்
🡱