கனவுநிலை உரைத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1211
காதலரின் தூதாக வந்த கனவுக்கு என்ன விருந்து நான்
செய்வேன்?

Tamil Transliteration
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1212
கண்கள் தூங்கின் கனவில் வரும் காதலாக்கு எப்படிப்
பிழைத்துள்ளேன் என்பது சொல்வேன்.

Tamil Transliteration
Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku
Uyalunmai Saatruven Man.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1213
நனவிலே வந்து அணையாத காதலரைக் கனவிலேனும்
பார்த்தலின் என் உயிர் உண்டு.

Tamil Transliteration
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal
Kaantalin Unten Uyir.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1214
நனவில் அருளாதவரைத் தேடிக் காட்டுதற்குக் கனவில்
காமம் உண்டாகின்றது.

Tamil Transliteration
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1215
கனவும் பார்க்கும் அப்போது இனிது: நனவும் அவரைப்
பார்க்கும் அப்போது இனிது.

Tamil Transliteration
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1216
விழிப்புநிலை என்பது ஒன்று இல்லையெனின் காதலர்
கனவை விட்டு நீங்கார்.

Tamil Transliteration
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1217
நேரிலே வந்து அன்பு செய்யாத கொடியவர் கனவிலே வந்து
என்னை வருத்துவது ஏன்?

Tamil Transliteration
Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal
Enemmaip Peezhip Padhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1218
தூங்கும் போது கனவில் தோள் மேல் இருந்து
விழித்தவுடன் நெஞ்சிற்குள் போய்விடுவார்.

Tamil Transliteration
Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal
Nenjaththar Aavar Viraindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1219
கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே
அருளாத அவரைப் பழிப்பர்.

Tamil Transliteration
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1220
நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார் கனவிலே
வருவதை அறியமாட்டார்களோ?

Tamil Transliteration
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal
Kaanaarkol Ivvoo Ravar.

மேலதிக விளக்கங்கள்
🡱