கள்ளாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #281 #282 #283 #284 #285 #286 #287 #288 #289 #290
குறள் #281
வசைவேண்டாம் என்பவன் மிகச் சிறிதும் கள்ளமின்றித் தன்
நெஞ்சைக் காக்க.

Tamil Transliteration
Ellaamai Ventuvaan Enpaan Enaiththondrum
Kallaamai Kaakkadhan Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #282
பிறன் பொருளை மனத்தால் நினைப்பதும் தீது: ஆதலின்
திருடிப் பறிக்க எண்ணாதே.

Tamil Transliteration
Ullaththaal Ullalum Theedhe Piranporulaik
Kallaththaal Kalvem Enal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #283
களவினால் வந்த செல்வம் மிகவும் பெருகுவது போலத்
தோன்றிக் கெடும்

Tamil Transliteration
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #284
களவிலே மிகுந்த ஆசை இருப்பது கடைசியில் நீங்காத
துன்பம் தரும்.

Tamil Transliteration
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #285
பிறர் ஏமாந்த நிலையைப் பார்த்திருப்பவனிடம் அருளும்
அன்பும் இரா.

Tamil Transliteration
Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip
Pochchaappup Paarppaarkan Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #286
களவிலே மிக்க சுவை கண்டவர்கள் அளவிலே நின்று
வாழ்க்கை நடத்தார்.

Tamil Transliteration
Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #287
நெறிபட வாழும் உறுதியுடையவர் இடத்துத் திருடும்
பெரும்பேதைமை இராது.

Tamil Transliteration
Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aatral Purindhaarkanta Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #288
நெறியாளர் நெஞ்சு அறத்துக்கு இருப்பிடம்; திருடர்கள்
நெஞ்சு மறைவுக்கு இருப்பிடம்.

Tamil Transliteration
Alavarindhaar Nenjath Tharampola Nirkum
Kalavarindhaar Nenjil Karavu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #289
களவுதவிர வேறொன்றும் அறியாதவர்கள் தீமைகள் செய்து
விரைவில் அழிவர்.

Tamil Transliteration
Alavalla Seydhaange Veevar Kalavalla
Matraiya Thetraa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #290
திருடுபவருக்கு விரைவில் உயிர் போகும்; திருடாதவர்க்கு
வானுலகமும் போகாது.

Tamil Transliteration
Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth
Thallaadhu Puththe Lulaku.

மேலதிக விளக்கங்கள்
🡱