கள்ளுண்ணாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #921 #922 #923 #924 #925 #926 #927 #928 #929 #930
குறள் #921
என்றும் கள்ளாசை கொண்டு திரிபவர் வெட்கப்படார்;
மதிப்புக்குறைவர்.

Tamil Transliteration
Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum
Katkaadhal Kontozhuku Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #922
கள் குடியற்க; பெரியோரிடம் மதிப்புப் பெற விரும்பாதார்
வேண்டுமானால் குடிக்கட்டும்

Tamil Transliteration
Unnarka Kallai Unilunka Saandroraan
Ennap Pataventaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #923
கள்ளாட்டம் தாய்க்கும் அருவருப்பைத் தரும்; பெரியவர்க்கு
என்ன ஆகும்?

Tamil Transliteration
Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch
Chaandror Mukaththuk Kali.

மேலதிக விளக்கங்கள்
குறள் #924
கள் குடிக்கும் தகாத பெருங்குற்றம் உடையவரை நாண்
என்னும் நங்கை விட்டுப் போவாள்

Tamil Transliteration
Naanennum Nallaal Purangotukkum Kallennum
Penaap Perungutrath Thaarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #925
விலை கொடுத்தும் மெய்ம்மறதியை வாங்குதல் வாழத்
தெரியாமையாகும்.

Tamil Transliteration
Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu
Meyyari Yaamai Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #926
துஞ்சினவர் என்பவர் செத்தவரே; கள்ளுண்பவர் என்பவர்
நஞ்சுண்பவரே.

Tamil Transliteration
Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum
Nanjunpaar Kallun Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #927
கள்ளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவரின் உள்ளத்தை
அறிந்துகொண்டு ஊர்சிரிக்கும்.

Tamil Transliteration
Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum
Kallotrik Kansaai Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #928
குடியை மறைக்கலாம் என்பதை விட்டொழி; மறைத்ததைக்
குடி உடனே வெளியாக்கும்.

Tamil Transliteration
Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu
Oliththadhooum Aange Mikum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #929
குடிகாரனைச் சொல்லித் திருத்துதல் குளத்தில்
விழுந்தவனை விளக்கால் தேடுதல் ஒக்கும்.

Tamil Transliteration
Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk
Kuliththaanaith Theeththureei Atru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #930
தான் குடியா நிலையில் குடித்தவனைக் காணின் தன்
குடிமயக்கத்தை ஒருவன் உணரமாட்டானா

Tamil Transliteration
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal
Ullaankol Untadhan Sorvu.

மேலதிக விளக்கங்கள்
🡱