காலம் அறிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #481 #482 #483 #484 #485 #486 #487 #488 #489 #490
குறள் #481
காக்கை கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; வேந்தர்
வெல்லும் காலம் பார்க்க வேண்டும்.

Tamil Transliteration
Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum
Vendharkku Ventum Pozhudhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #482
காலம் பார்த்து ஏற்ப நடப்பது நிலையாகச் செல்வத்தைக்
கட்டும் கயிறாகும்.

Tamil Transliteration
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #483
ஆற்றலோடு காலமும் அறிந்து செய்யின் செய்தற்கு
அரியதென் ஏதும் உண்டோ ?

Tamil Transliteration
Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #484
காலமும் இடமும் கணித்துச் செய்யின் உலகமே
வேண்டினும் கிடைக்கும்.

Tamil Transliteration
Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #485
ஞாலம் முழுதும் ஆளக் கருதுபவர் காலம் பார்த்துக்
கலங்காது இருப்பர்.

Tamil Transliteration
Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #486
ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருப்பது சண்டைக்கடா பின்
வாங்கும் குறிப்பாகும்.

Tamil Transliteration
Ookka Mutaiyaan Otukkam Porudhakar
Thaakkarkup Perun Thakaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #487
அறிவுடையார் வெளிப்படக் கொதிப்படையார்; காலம் பார்த்து
உட்கொதிப்பு அடைவர்.

Tamil Transliteration
Pollena Aange Puramveraar Kaalampaarththu
Ulverppar Olli Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #488
பகைவரைக் காணும்போது பணிக; காலம் வந்தபோது அவர்
கவிழ்வர்.

Tamil Transliteration
Serunaraik Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaam Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #489
கிடைத்தற்கு அரியது கிடைத்தால் உடனே செய்தற்கு
அரியதைச் செய்து கொள்க.

Tamil Transliteration
Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #490
ஒடுங்கிய காலத்துக் கொக்குப் போல்க; சிறந்த காலத்து அதன்
குத்துப் போல்க.

Tamil Transliteration
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu.

மேலதிக விளக்கங்கள்
🡱