கூடாவொழுக்கம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #271 #272 #273 #274 #275 #276 #277 #278 #279 #280
குறள் #271
வஞ்சகனது மறைந்த நடத்தையைக் கண்டு ஐம்பூதங்களும்
உடம்பினுள்ளே சிரிக்கும்.

Tamil Transliteration
Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal
Aindhum Akaththe Nakum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #272
தன்மனம் குற்றமென் அறிந்தும் செய்தால் பெரிய
தவக்கோலத்தால் என்ன பயன்.

Tamil Transliteration
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #273
அடக்கமிலான் கொண்ட கொடிய வேடம் பசு
புலித்தோலிட்டுப் பயிர்மேய்வது போலாம்.

Tamil Transliteration
Valiyil Nilaimaiyaan Valluruvam Petram
Puliyindhol Porththumeyn Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #274
வேடத்தில் மறைந்து வேண்டாதன் செய்தல் புதரில்
மறைந்து பறவை பிடிப்பது போலாம்.

Tamil Transliteration
Thavamaraindhu Allavai Seydhal Pudhalmaraindhu
Vettuvan Pulsimizhth Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #275
ஆசையில்லை எனச்சொல்வாரது பொய் நடத்தை சீசீ என்று
இகழும் துன்பத்தைத் தரும்.

Tamil Transliteration
Patratrem Enpaar Patitrozhukkam Etretrendru
Edham Palavun Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #276
மனத்தால் துறவாது துறந்தவர் போல ஏய்ப்பவரே
எல்லாரினும் கொடியவர்.

Tamil Transliteration
Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu
Vaazhvaarin Vankanaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #277
குண்டுமணி போலப் புறத்தே காவியும் அகத்தே கருமையும்
உடையார் உண்டு.

Tamil Transliteration
Purangundri Kantanaiya Renum Akangundri
Mukkir Kariyaar Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #278
மனத்தில் அழுக்கிருக்கவும் நீரெல்லாம் ஆடி ஏய்த்து
நடப்பவரே உலகில் ஏராளம்.

Tamil Transliteration
Manaththadhu Maasaaka Maantaar Neeraati
Maraindhozhuku Maandhar Palar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #279
பார்வைக்கு அம்புநேர்; யாழ்வளைவு : ஆயினும் செயலைக்
கண்டு உண்மை அறிக.

Tamil Transliteration
Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna
Vinaipatu Paalaal Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #280
உலகம் தூற்றும் கெட்ட நடத்தையை விடின் தலை
மழித்தலும் சடை நீட்டலும் வேண்டாம்.

Tamil Transliteration
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin.

மேலதிக விளக்கங்கள்
🡱