கூடா நட்பு

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #821 #822 #823 #824 #825 #826 #827 #828 #829 #830
குறள் #821
உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு வாய்ப்பு வரின்
அடிக்கும் பட்டறையாம்.

Tamil Transliteration
Seeritam Kaanin Eridharkup Pattatai
Neraa Nirandhavar Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #822
உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு பரத்தை மனம் போல
மாறுபடும்.

Tamil Transliteration
Inampondru Inamallaar Kenmai Makalir
Manampola Veru Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #823
நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும் வஞ்சகர்க்கு நல்ல
மனம் வாராது.

Tamil Transliteration
Palanalla Katrak Kataiththu Mananallar
Aakudhal Maanaark Karidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #824
முகத்திலே புன்சிரிப்புக் காட்டி அகத்திலே கொடிய வஞ்சகரை
அஞ்ச வேண்டும்.

Tamil Transliteration
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa
Vanjarai Anjap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #825
மனத்தில் ஒட்டாதவரை எந்த அளவிலும் சொல்லினால்
நம்புதல் கூடாது.

Tamil Transliteration
Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum
Sollinaal Therarpaatru Andru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #826
நண்பர் போல நல்லன கூறினாலும் தீயவர் கருத்து உடனே
தெரிந்து விடும்.

Tamil Transliteration
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #827
பகைவரின் சொற்பணிவு கண்டு ஏமாறாதே; வில்லின் வளைவு
தீமைக்கு அறிகுறி.

Tamil Transliteration
Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam
Theengu Kuriththamai Yaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #828
பகைவர் தொழுத கைக்குள் படையிருக்கும்; அவர் அழுத
கண்ணீ ரும் படையாகும்.

Tamil Transliteration
Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #829
மிகவும் பழகி உள்ளே இகழ்பவருடன் நீயும் மகிழப் பேசி
நட்பைக் குறைக்க.

Tamil Transliteration
Mikachcheydhu Thammellu Vaarai Nakachcheydhu
Natpinul Saappullar Paatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #830
பகைவன் நண்பனாக வரும் சமயம் முகத்தால் ஏற்று
அகத்தால் நட்பை விடுக.

Tamil Transliteration
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital.

மேலதிக விளக்கங்கள்
🡱