சுற்றந் தழால்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #521 #522 #523 #524 #525 #526 #527 #528 #529 #530
குறள் #521
பற்றில்லாத போதும் பழைய உறவைப் போற்றுதல்
சுற்றத்தாரிடமே உண்டு.

Tamil Transliteration
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula.

மேலதிக விளக்கங்கள்
குறள் #522
அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத
முன்னேற்றம் வரும்.

Tamil Transliteration
Virupparaach Chutram Iyaiyin Arupparaa
Aakkam Palavum Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #523
கலந்து பழகாதவன் வாழ்க்கை பெருகாது; குளம் கரையின்றி
நீர் நிரம்புமா?

Tamil Transliteration
Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak
Kotindri Neernirain Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #524
சுற்றத்தார் சுற்றி இருக்குமாறு உதவுவதே செல்வம்
பெற்றால் பெற வேண்டும் பயன்.

Tamil Transliteration
Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan
Petraththaal Petra Payan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #525
கொடுத்தல் இன்சொல் இரண்டும் இருந்தால் சுற்றப்படை
சூழ்ந்து விடும்.

Tamil Transliteration
Kotuththalum Insolum Aatrin Atukkiya
Sutraththaal Sutrap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #526
கொடுப்பான் கடுகடுக்க மாட்டான் என்றால் அவன் போல்
சுற்றமுடையார் உலகத்தில்லை .

Tamil Transliteration
Perungotaiyaan Penaan Vekuli Avanin
Marungutaiyaar Maanilaththu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #527
காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்;
அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு.

Tamil Transliteration
Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula.

மேலதிக விளக்கங்கள்
குறள் #528
அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின் அதனால்
வாழும் சுற்றத்தார் பலர்.

Tamil Transliteration
Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin
Adhunokki Vaazhvaar Palar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #529
கிளையாகிப் பிரிந்தவரும் அவர் உறவினரும் வெறுப்பு
நீங்கியபின் விரும்பி வந்து கூடுவர்.

Tamil Transliteration
Thamaraakik Thatrurandhaar Sutram Amaraamaik
Kaaranam Indri Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #530
இருந்து பிரிந்து ஒரு நோக்கத்தோடு வந்தவனை அரசன்
பொறுத்துப்பார்த்து ஏற்றுக் கொள்க.

Tamil Transliteration
Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai Vendhan
Izhaith Thirundhu Ennik Kolal.

மேலதிக விளக்கங்கள்
🡱