தனிப்படர் மிகுதி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1191
நாம் காதலித்தவர் நம்மைக் காதலித்தால் கொட்டையிலாத
காமப்பழம் பெற்றது போலும்.

Tamil Transliteration
Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare
Kaamaththuk Kaazhil Kani.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1192
காதலியர்க்குக் காதலர் காட்டும் அன்பு எதிர்பார்த்த
உழவர்க்கு மழை பெய்ததுபோல் .

Tamil Transliteration
Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku
Veezhvaar Ala? Kkum Ali.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1193
காதலரால் என்றும் காதலிக்கப் பட்டார்க்கு வாழ்கின்றோம்
என்ற பெருமிதம் பொருந்தும்.

Tamil Transliteration
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1194
தாம் விரும்பியவரே விரும்ப வில்லை யெனின் விரும்பிய
மகளிர் எவ்வுறவும் இல்லாதவர்.

Tamil Transliteration
Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar
Veezhap Pataaar Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1195
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கா விடின் அவர்
நமக்கு வேறு என்ன நலம் செய்வார்?

Tamil Transliteration
Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1196
காமம் ஒரு பக்கம் இருப்பது துன்பம்; காவடிப் பாரம்போல்
இருபக்கமும் இருப்பது இன்பம்.

Tamil Transliteration
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1197
மன்மதன் ஒருவரிடமே இருக்கின்றான் ஆதலின் காமத்
துன்பமும் வருத்தமும் அறியானோ?

Tamil Transliteration
Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1198
காதலரின் இன்சொல்லைப் பெறாமல் பிரிந்து உலகத்து
இருக்கும் மகளிரே கொடியவர்.

Tamil Transliteration
Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1199
காதலர் அருளார் எனினும் அவரைப் பற்றிக் கூறும் புகழ்ச்
சொற்கள் காதுக்கு இன்பமாம்.

Tamil Transliteration
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1200
துன்பப் படாதவர்க்கு நீஉற்ற துன்பத்தைத் தூதாற் சொல் ;
நெஞ்சே! கடலை வெறுக்காதே.

Tamil Transliteration
Uraaarkku Urunoi Uraippaai Katalaich
Cheraaaai Vaazhiya Nenju.

மேலதிக விளக்கங்கள்
🡱