தீ நட்பு

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #811 #812 #813 #814 #815 #816 #817 #818 #819 #820
குறள் #811
தீயவர் ஆர்வம் காட்டினாலும் அவர் நட்பு வளர்வதைவிடக்
குறைவது நல்லது.

Tamil Transliteration
Parukuvaar Polinum Panpilaar Kenmai
Perukalir Kundral Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #812
படைக்குமானால் பழகி இல்லையானால் கைவிடும் தீயவர்
நட்பு இருந்தாலென்? போனால் என்?

Tamil Transliteration
Urinnattu Arinoruum Oppilaar Kenmai
Perinum Izhappinum En?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #813
வரும்படி பார்க்கும் நண்பரும் பரத்தையரும் திருடரும்
தம்முள் சமம்.

Tamil Transliteration
Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu
Kolvaarum Kalvarum Ner.

மேலதிக விளக்கங்கள்
குறள் #814
போரில் கால்வாங்கும் குதிரை போன்றவரின் உறவைக்
காட்டிலும் தனிமை நல்லது.

Tamil Transliteration
Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar
Thamarin Thanimai Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #815
உதவி செய்தும் பயனில்லாச் சின்னவர் நட்பு இருப்பதினும்
இல்லாமை நல்லது.

Tamil Transliteration
Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai
Eydhalin Eydhaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #816
பேதையின் பெருநட்பைவிட அறிஞரின் பகை கோடி மடங்கு
நல்லது.

Tamil Transliteration
Pedhai Perungezheei Natpin Arivutaiyaar
Edhinmai Koti Urum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #817
முகத்தளவில் மலரும் நட்பைக் காட்டிலும் பகை பத்துக்கோடி
நல்லது.

Tamil Transliteration
Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal
Paththatuththa Koti Urum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #818
முடிக்கக் கூடிய காரியத்தைச் செய்யாதவரின் நட்பினைச்
சொல்லாதே நழுவ விடுக.

Tamil Transliteration
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #819
செயல் வேறு சொல் வேறு என்பவரின் நட்பு கனவிலும்
நன்மை தராது.

Tamil Transliteration
Kanavinum Innaadhu Manno Vinaiveru
Solveru Pattaar Thotarpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #820
வீட்டில் புகழ்ந்து வெளியில் தூற்றுபவரின் தொடர்பினைச்
சிறிதும் வரவொட்டாதே.

Tamil Transliteration
Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei
Mandril Pazhippaar Thotarpu.

மேலதிக விளக்கங்கள்
🡱