துறவு

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #341 #342 #343 #344 #345 #346 #347 #348 #349 #350
குறள் #341
எந்தெந்தப் பொருளைத் துறந்தோமோ அந்தந்தப் பொருளால்
துன்பம் இல்லை.

Tamil Transliteration
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #342
பொருள் உள்ளபோதே துறக்க : துறந்தால் இப்பிறப்பில்
வரும் நலன்கள் பல.

Tamil Transliteration
Ventin Un Taakath Thurakka Thurandhapin
Eentuiyar Paala Pala.

மேலதிக விளக்கங்கள்
குறள் #343
ஐம்புல உணர்ச்சிகளை அடக்க வேண்டும்; எல்லாத்
தேவையையும் விடுக்க வேண்டும்

Tamil Transliteration
Atalventum Aindhan Pulaththai Vitalventum
Ventiya Vellaam Orungu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #344
யாதும் இல்லாமையே தவத்தின் இயல்பு: ஏதும் இருப்பது
ஆசையாகி விடும்.

Tamil Transliteration
Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai
Mayalaakum Matrum Peyarththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #345
பிறப்பற முயல்வார்க்கு உடலும் கூடாதெனின் பிறதொடர்பு
பற்றி என்ன சொல்வது?

Tamil Transliteration
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal
Utraarkku Utampum Mikai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #346
யான் எனது என்னும் கருவமற்றவன் தேவர்க்கும் எட்டா
உயர்நிலையை அடைவான்.

Tamil Transliteration
Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku
Uyarndha Ulakam Pukum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #347
பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்களும்
விடாது பிடித்துக் கொள்ளும்.

Tamil Transliteration
Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #348
முற்றத் துறந்தவரே வீடடைவார்; அங்ஙனம் துறவாதவர்
பிறப்புவலையில் மயங்கி வீழ்வார்.

Tamil Transliteration
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #349
பற்று விட்டபோதுதான் பிறப்பு விடும் விடாதபோது இறப்பும்
பிறப்பும் வரும்.

Tamil Transliteration
Patratra Kanne Pirapparukkum Matru
Nilaiyaamai Kaanap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #350
பற்றில்லாத இறைவனைப் பிடித்துக் கொள்க; அப்பிடிப்பே
உலகப்பற்றை விடுதற்கு வழி

Tamil Transliteration
Patruka Patratraan Patrinai Appatraip
Patruka Patru Vitarku.

மேலதிக விளக்கங்கள்
🡱