தெரிந்து செயல்வகை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #461 #462 #463 #464 #465 #466 #467 #468 #469 #470
குறள் #461
அழிவதும் ஆவதும் பின் வரும் வாதியமும்
எல்லாவற்றையும் எண்ணிச் செய்க.

Tamil Transliteration
Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum
Oodhiyamum Soozhndhu Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #462
சேர்ந்தவர்களைக் கலந்து செய்பவர்க்குச் செய்ய இயலாதது
ஒன்றுமே இல்லை.

Tamil Transliteration
Therindha Inaththotu Therndhennich Cheyvaarkku
Arumporul Yaadhondrum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #463
வருவதை நம்பி உள்ளதை இழக்கும் காரியத்தில் ஈடுபடார்
அறிவு இருப்பவர்.

Tamil Transliteration
Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai
Ookkaar Arivutai Yaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #464
வெட்க உணர்ச்சிக்கு அஞ்சுகின்றவர் விளங்காத காரியத்தை
மேற்கொள்ளார்.

Tamil Transliteration
Thelivi Ladhanaith Thotangaar Ilivennum
Edhappaatu Anju Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #465
உட்கூறுகள் தெரியாது செய்யப் புறப்படுதல் பகைவர்
வெற்றிக்குப் பாத்தி பிடிப்பதாகும்.

Tamil Transliteration
Vakaiyarach Choozhaa Thezhudhal Pakaivaraip
Paaththip Patuppadho Raaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #466
செய்ய வேண்டாதன் செய்தாற் கெடுவான் : வேண்டியன்
செய்யாவிட்டாலும் கெடுவான்.

Tamil Transliteration
Seydhakka Alla Seyak Ketum Seydhakka
Seyyaamai Yaanung Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #467
நன்றாக நினைத்துக் காரியத்தில் இறங்குக; இறங்கியபின்
பார்க்கலாம் என்பது தவறு.

Tamil Transliteration
Ennith Thunika Karumam Thunindhapin
Ennuvam Enpadhu Izhukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #468
முறைப்படி உழையாத உழைப்பு பலர்துணை இருப்பினும்
ஓட்டைப்படும்.

Tamil Transliteration
Aatrin Varundhaa Varuththam Palarnindru
Potrinum Poththup Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #469
அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் நன்மை
செய்வதும் தவறாகி விடும்.

Tamil Transliteration
Nandraatra Lullun Thavuruntu Avaravar
Panparin Thaatraak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #470
உன் நிலைக்கு ஏற்காததை உலகம் ஏற்காது உலகம்
இகழாதவற்றை எண்ணிச் செய்க.

Tamil Transliteration
Ellaadha Ennich Cheyalventum Thammotu
Kollaadha Kollaadhu Ulaku.

மேலதிக விளக்கங்கள்
🡱