தெரிந்து வினையாடல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #511 #512 #513 #514 #515 #516 #517 #518 #519 #520
குறள் #511
ஒரு செயலின் நன்மையும் தீமையும் பார்த்து
நலஞ்செய்வானை வேலைக்குக் கொள்க.

Tamil Transliteration
Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha
Thanmaiyaan Aalap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #512
வருவாய் பெருக்கி வளஞ் செய்து மேலும் ஆராய்பவனே
காரியம் செய்யத் தக்கவன்.

Tamil Transliteration
Vaari Perukki Valampatuththu Utravai
Aaraaivaan Seyka Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #513
அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை நான்கும் உடையவனே
நம்பத் தக்கவன்.

Tamil Transliteration
Anparivu Thetram Avaavinmai Innaankum
Nankutaiyaan Katte Thelivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #514
எவ்வாறு தெளிந்தாலும் காரியத்தின் போது வேறாக
நடப்பவரே மிகப் பலர்.

Tamil Transliteration
Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan
Veraakum Maandhar Palar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #515
ஒருவினையை அறிந்து முடிப்பவனிடமே ஏவுக;
பெயர்பெற்றவன் என்பதற்காக ஏவற்க.

Tamil Transliteration
Arindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan
Sirandhaanendru Evarpaar Randru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #516
செய்பவன் தன்மையையும் செய்யும் செயலையும் ஏற்ற
காலத்தையும் உணர்ந்து செய்க

Tamil Transliteration
Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu
Eydha Unarndhu Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #517
இச்செயலை இம்முறையால் இவன் முடிப்பான் என்று
தெளிந்து வினையை ஒப்படைக்க.

Tamil Transliteration
Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu
Adhanai Avankan Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #518
வினைக்குத் தக்கவன் என்று தெளிந்த பின்பு அவனை
முழுப் பொறுப்பு உடையவன் ஆக்குக.

Tamil Transliteration
Vinaik Kurimai Naatiya Pindrai Avanai
Adharkuriya Naakach Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #519
காரியத்தில் கருத்தாக இருப்பவன் பண்பைத் தவறாக
நினைத்தால் செல்வம் தவறும்.

Tamil Transliteration
Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka
Ninaippaanai Neengum Thiru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #520
அரசன் நாள்தோறும் அலுவலரை ஆராய்க! அவர் பிசகாவிடின்
நாடு பிசகாது.

Tamil Transliteration
520 Naatorum Naatuka Mannan Vinaiseyvaan
Kotaamai Kotaa Thulaku.

மேலதிக விளக்கங்கள்
🡱