நல்குரவு (வறுமை )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1041
வறுமைபோலக் கொடியது ஒன்று உண்டா? அதுபோலக்
கொடுமையுடையது அதுவே.

Tamil Transliteration
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1042
வறுமை என்ற பேர்பெற்ற பாவி எப்பிறப்பிலும் தொடர்ந்து
வரும்.

Tamil Transliteration
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1043
வறுமைப்பிடி வழி வந்த குடிப்புகழையும் உடல்
வனப்பையும் ஒருங்கே அழிக்கும்.

Tamil Transliteration
Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1044
வறுமை உயர்குடிப் பிறந்தாருக்கும் தாழ்வான சொல்லைச்
சொல்லச் செய்யும்.

Tamil Transliteration
Irpirandhaar Kanneyum Inmai Ilivandha
Sorpirakkum Sorvu Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1045
வறுமையாகிய நெருக்கடியில் பல துன்பங்கள் வந்து
சேரும்

Tamil Transliteration
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1046
நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும் வறியவர் சொல்
ஏறாது.

Tamil Transliteration
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1047
வாழ்வுக்குப் பொருந்தாத வறுமை வரின் பெற்ற தாயும்
யாரோ எனப் பார்ப்பாள்.

Tamil Transliteration
Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum
Piranpola Nokkap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1048
நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை இன்றும் என்னை
வாட்டுதற்கு வருமோ?

Tamil Transliteration
Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1049
நெருப்பிற்கூட உறங்கவும் செய்யலாம்; வறுமையில்
சிறிதும் கண்மூட முடியாது

Tamil Transliteration
Neruppinul Thunjalum Aakum Nirappinul
Yaadhondrum Kanpaatu Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1050
வறியவர் முற்றும் துறவியாகாது இருத்தல் உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம்.

Tamil Transliteration
Thuppura Villaar Thuvarath Thuravaamai
Uppirkum Kaatikkum Kootru.

மேலதிக விளக்கங்கள்
🡱