நாணுத் துறவுரைத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1131
காமத்தில் பட்டு வருந்தினவர்கட்கு மடல் ஏறுதலல்லது
வேறு பற்றுக்கோடு இல்லை.

Tamil Transliteration
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1132
காமம் தாங்காத உடம்பும் உயிரும் வெட்கத்தை விட்டு
மடல் ஏறத் துணியும்.

Tamil Transliteration
Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1133
நாணமும் வீரமும் முன்பிருந்தன : இன்றோ
காமங்கொண்டார் ஏறும் மடற்குதிரை உண்டு.

Tamil Transliteration
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1134
நாணமும் வீரமும் ஆகிய தெப்பம் என்னைக் காமப்
பெருவெள்ளத்தில் தள்ளிவிடுமே

Tamil Transliteration
Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1135
மடலோடு மாலையிற் படும் காமத்துயரை அடுக்கிய
வளையல் அணிந்தவள் தந்தாள்.

Tamil Transliteration
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1136
மடலேறுதலை நடுயாமத்தும் நினைப்பேன்; ஏன்? காதலியை
நினைத்து என் கண்கள் மூடா.

Tamil Transliteration
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1137
கடல் போன்ற காமத்து வருந்தினும் மடலேறாப்
பெண்பிறவியே பெருமைக்கு உரியது.

Tamil Transliteration
Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1138
திட்பமற்றவர் அருளத் தக்கவர் என்னாது காமம் ஒளிக்க
முடியாமல் அம்பலப்படும்.

Tamil Transliteration
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1139
இதுவரை யார்க்கும் தெரியாது என்பதனால் என்காமம்
மயங்கித் தெருவெல்லாம் திரியும்.

Tamil Transliteration
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1140
நான் பட்டது தாங்கள் படாமையினால் பேதையர்கள் என்
கண்பார்க்கச் சிரிப்பார்கள்.

Tamil Transliteration
Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru.

மேலதிக விளக்கங்கள்
🡱