நிலையாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #331 #332 #333 #334 #335 #336 #337 #338 #339 #340
குறள் #331
நிலையாத பொருள்களை நிலைக்கும் என்று கருதும் அறிவு
மிகவும் கடையானது.

Tamil Transliteration
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #332
பெருஞ் செல்வம் வந்துபோவது நாடகத்துக்கு மக்கள்
வருவது போவது போன்றது.

Tamil Transliteration
Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam
Pokkum Adhuvilin Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #333
செல்வம் நிலைப்படாதது; அது கிடைத்தால் நிலைத்தவற்றை
உடனே செய்து கொள்க.

Tamil Transliteration
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #334
காலம் உயிரறுக்கும் வாள் : நாளன்று உணர்வார்க்கு
உண்மை விளங்கும்.

Tamil Transliteration
Naalena Ondrupor Kaatti Uyir Eerum
Vaaladhu Unarvaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #335
நாச்சுருண்டு விக்கல் வருமுன்னே அறத்தைத் தானே
முற்பட்டுச் செய்க.

Tamil Transliteration
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #336
நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்பதே
இவ்வுலகத்தின் பேரியல்பு.

Tamil Transliteration
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #337
மறுகணம் இருப்பதை அறிய மாட்டாதவர் கட்டுகின்ற
கோட்டைகள் எவ்வளவோ கோடி.

Tamil Transliteration
Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa
Kotiyum Alla Pala.

மேலதிக விளக்கங்கள்
குறள் #338
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கூடுவிட்டுப்
பறவை ஓடுவது போன்றது.

Tamil Transliteration
Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre
Utampotu Uyiritai Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #339
தூங்குவது போன்றது சாவு: தூங்கி விழிப்பது போன்றது
பிறப்பு.

Tamil Transliteration
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #340
உடலில் ஒட்டுக் குடியிருக்கும் உயிர்க்கு நிலையான ஒரு
வீடு கிடைக்க வில்லையோ?

Tamil Transliteration
Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
🡱