நீத்தார் பெருமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #21 #22 #23 #24 #25 #26 #27 #28 #29 #30
குறள் #21
ஒழுக்கம் விடாத துறவிகளின் பெருமையே நூல்கள்
ஒருமுகமாகப் பாராட்டும் பெருமை.

Tamil Transliteration
Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu
Ventum Panuval Thunivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #22
துறவிகளின் பெருமையை அளக்க முடியாது. உலகில்
இறந்தவர்களை எண்ண முடியுமா?

Tamil Transliteration
Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu
Irandhaarai Ennikkon Tatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #23
வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர்
பெருமையே உலகில் விளங்கும்.

Tamil Transliteration
Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #24
அறிவுக்கோலால் ஐம்பொறிகளை அடக்கியவன் மேலான
நிலத்துக்கு ஒரு வித்தாவான்.

Tamil Transliteration
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #25
ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனாம்
இந்திரனே தக்க சான்று.

Tamil Transliteration
Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan
Indhirane Saalung Kari.

மேலதிக விளக்கங்கள்
குறள் #26
அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர் அவற்றைச் செய்ய
முயலாதவர் சிறியவர்.

Tamil Transliteration
Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #27
சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்ற ஐவகைகளை அறிந்தவன்
வசம் உலகம்.

Tamil Transliteration
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #28
நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர்கூறிய
உண்மைகளால் அறியலாம்.

Tamil Transliteration
Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #29
குணக்குன்று போலும் சான்றோரின் சினத்தைச் சிறுபொழுதும்
யாரும் தாங்க முடியாது.

Tamil Transliteration
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #30
அந்தணர் என்பவர் துறவிகளே. ஏன்? அவர் எவ்வுயிர்க்கும் அருள்
செய்பவர்.

Tamil Transliteration
Andhanar Enpor Aravormar Revvuyir Kkum
Sendhanmai Poontozhuka Laan.

மேலதிக விளக்கங்கள்
🡱