நெஞ்சொடு கிளத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1241
சிறிதாயினும் காமநோய் தீர்க்கும் மருந்தினை நெஞ்சே
எண்ணிப் பார்த்துச் சொல்லாயா?

Tamil Transliteration
Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum
Evvanoi Theerkkum Marundhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1242
நம்மேல் காதல் இவருக்கு இல்லாத போது நீ வருந்துவது
நெஞ்சே ! மடமை.

Tamil Transliteration
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1243
நெஞ்சே நீ இருந்து நினைத்து வருந்துவதேன்?
அன்பெண்ணம் நோய் செய்தாருக்கு இல்லை.

Tamil Transliteration
Irundhulli Enparidhal Nenje Parindhullal
Paidhalnoi Seydhaarkan Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1244
நெஞ்சே கண்களையும் அழைத்துக்கொண்டு போ அவரைக்
காண விரும்பி என்னைத் தின்னும்.

Tamil Transliteration
Kannum Kolachcheri Nenje Ivaiyennaith
Thinnum Avarkkaanal Utru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1245
நாம் துன்புற்றாலும் வாராதவர் , நெஞ்சே! நம்மைக்
கைவிட்டாரென விட முடியுமா?

Tamil Transliteration
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1246
கூடியுணர்த்தும் அவரைக்கண்டால் வெறுக்காய்; நெஞ்சே
இப்போது பொய்யாக வெறுக்கிறாய்.

Tamil Transliteration
Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai
Poikkaaivu Kaaidhien Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1247
காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; நெஞ்சே!
இரண்டையும் நான் தாங்கேன்.

Tamil Transliteration
Kaamam Vituondro Naanvitu Nannenje
Yaano Poreniv Virantu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1248
காதலர் அருளார் என்றேங்கி நெஞ்சே! பிரிந்தவர்பின்
போவாய்; நீ பேதை.

Tamil Transliteration
Parindhavar Nalkaarendru Engip Pirindhavar
Pinselvaai Pedhaien Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1249
காதலர் உள்ளத்தில் இருக்கவும் நெஞ்சே! நீ யாரிடம்
சொல்ல நினைக்கின்றாய்?

Tamil Transliteration
Ullaththaar Kaadha Lavaraal Ullinee
Yaaruzhaich Cheriyen Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1250
வாராது துறந்தவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும்
அழகை இழக்கின்றோம்.

Tamil Transliteration
Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa
Innum Izhaththum Kavin.

மேலதிக விளக்கங்கள்
🡱