பகைமாட்சி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #861 #862 #863 #864 #865 #866 #867 #868 #869 #870
குறள் #861
வலியவரோடு முரணுதலை விடுக; தன்னைக் காவாத
எளியவரைப் பகைக்க.

Tamil Transliteration
Valiyaarkku Maaretral Ompuka Ompaa
Meliyaarmel Meka Pakai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #862
அன்பும் பெருந்துணையும் வலியும் இல்லாதவன் பகைவன்
வலியை எங்ஙனம் தாங்குவான்?

Tamil Transliteration
Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan
Enpariyum Edhilaan Thuppu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #863
துணிவும் அறிவும் ஒழுங்கும் கொடையும் இல்லாதவன்
பகைவர்க்கு எளியவன்.

Tamil Transliteration
Anjum Ariyaan Amaivilan Eekalaan
Thanjam Eliyan Pakaikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #864
பொறுமையும் உறுதியும் சிறிதும் இல்லாதவன் என்றும்
யார்க்கும் எளியவன்.

Tamil Transliteration
Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum
Yaanganum Yaarkkum Elidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #865
வழியும் பொருத்தமும் பழியும் பாராதவன் பண்பும்
இல்லாதவன் பகைவர்க்கு இனியவன்.

Tamil Transliteration
Vazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan
Panpilan Patraarkku Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #866
புரியாத சினமும் அளவிலாத காமமும் உடையவனது
நிலையைப் பயன்படுத்திக் கொள்க.

Tamil Transliteration
Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan
Penaamai Penap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #867
பக்கத்திருந்தும் புரியாது செய்பவனது எதிர்ப்பை யாது
கொடுத்தும் கொள்க.

Tamil Transliteration
Kotuththum Kolalventum Mandra Atuththirundhu
Maanaadha Seyvaan Pakai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #868
குணமின்றிக் குற்றம்பல கொண்ட அரசன் துணையற்றவன்;
பகைவர்க்கு வாய்ப்பானவன்.

Tamil Transliteration
Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku
Inanilanaam Emaap Putaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #869
அறிவற்ற துணைவற்ற பகைவர் கிடைப்பின் பகைப்பவர்க்கு
என்றும் நலம் உண்டு.

Tamil Transliteration
Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa
Anjum Pakaivarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #870
கல்லாதவனை, சினப்பவனை, சிறிய முயற்சியால் பெரும்
பொருளீட்டாதவனை அதிகாரம் அடையா.

Tamil Transliteration
Kallaan Vekulum Siruporul Egngnaandrum
Ollaanai Ollaa Tholi.

மேலதிக விளக்கங்கள்
🡱