படைமாட்சி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #761 #762 #763 #764 #765 #766 #767 #768 #769 #770
குறள் #761
போருடல் பெற்றுப் புண்ணுக்கு அஞ்சாத வெற்றிப்படை
வேந்தன் செல்வத்திற் சிறந்தது.

Tamil Transliteration
Uruppamaindhu Ooranjaa Velpatai Vendhan
Verukkaiyul Ellaam Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #762
கெடுதலான இடத்து அஞ்சாத உறுதி தூரத்தில் பழம்
படைக்கே உண்டு.

Tamil Transliteration
Ulaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth
Tholpataik Kallaal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #763
எலிக்கூட்டம் கடல்போல் கத்தினால் என்ன? ஒருபாம்பு
சீறிய அளவில் ஓடிப்போமே.

Tamil Transliteration
Oliththakkaal Ennaam Uvari Ela?ppakai
Naakam Uyirppak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #764
அழியாதும் வஞ்சனைக்கு ஆளாகாதும் வழிவழி
வீரமுடையதுவே படை

Tamil Transliteration
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha
Vanka Nadhuve Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #765
எமனே சினந்து வந்தாலும் ஒன்றுகூடி எதிர்க்கும்
வீரமுடையதுவே படை

Tamil Transliteration
Kootrutandru Melvarinum Kooti Edhirnirkum
Aatra Ladhuve Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #766
வீரம் மானம் சிறந்த நடை தெளிவு என்ற நான்கும்
படைப்புக்கு வேண்டியவை.

Tamil Transliteration
Maramaanam Maanta Vazhichchelavu Thetram
Enanaanke Emam Pataikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #767
வந்த போரைத் தடுக்கும் முறையறிந்து முற்படையைச்
செலுத்துவதே சேனையாம்.

Tamil Transliteration
Thaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha
Pordhaangum Thanmai Arindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #768
அழித்தலும் பொறுத்தலும் இல்லை எனினும் சேனை
தோற்றத்தால் சிறப்பு அடையும்

Tamil Transliteration
Ataldhakaiyum Aatralum Illeninum Thaanai
Pataiththakaiyaal Paatu Perum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #769
இழிவும் நீங்காத மனக்கசப்பும் வறுமையும் இல்லை
யென்றால் படை வெல்லும்.

Tamil Transliteration
Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum
Illaayin Vellum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #770
படையில் வீரர் பலர் இருந்தாலும் நல்ல தலைவர்
இல்லையெனின் பயனில்லை.

Tamil Transliteration
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il.

மேலதிக விளக்கங்கள்
🡱