பயனில சொல்லாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #191 #192 #193 #194 #195 #196 #197 #198 #199 #200
குறள் #191
கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை எல்லாரும்
இகழ்வர்.

Tamil Transliteration
Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #192
பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு வேண்டாதன்
செய்தலினும் தீது.

Tamil Transliteration
Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #193
பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன்
என்று பேராகும்.

Tamil Transliteration
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #194
பயனில்லாத சிறுசொல்லைப் பலர் முன் கூறுவது அறிவும்
இல்லை; நன்மையும் இல்லை.

Tamil Transliteration
Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap
Panpilsol Pallaa Rakaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #195
பணபுடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும்
போய் விடும்.

Tamil Transliteration
Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #196
பயனில சொல்வானைப் புகழ்கின்றவனை மனிதன்
என்னாதே : மனிதப்பதர் என்று சொல்.

Tamil Transliteration
Payanil Sol Paaraattu Vaanai Makanenal
Makkat Padhati Yenal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #197
சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம்;
பயனற்றவை சொல்லல் ஆகாது.

Tamil Transliteration
Nayanila Sollinunj Cholluka Saandror
Payanila Sollaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #198
அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன்
இல்லாதவற்றைச் சொல்லார்.

Tamil Transliteration
Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #199
மயக்கம் இல்லாத நல்லறிஞர் மறந்தும் பொருளற்ற
சொற்களைச் சொல்லார்.

Tamil Transliteration
Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #200
பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக; பயனில்லா
வீண் சொற்களைச் சொல்லாதே.

Tamil Transliteration
Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol.

மேலதிக விளக்கங்கள்
🡱