பழமை (நல்ல நட்பு )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #801 #802 #803 #804 #805 #806 #807 #808 #809 #810
குறள் #801
நல்ல நட்பு என்பது யாது? எவ்வகையாலும் உறவை முரித்துக்
கொள்ளாத நட்பு.

Tamil Transliteration
Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum
Kizhamaiyaik Keezhndhitaa Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #802
நட்புக்கு இலக்கணம் உரிமையோடு செய்தல்; அச்செயலுக்கு
மகிழ்தல் உயர்ந்தோர் கடமை.

Tamil Transliteration
Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku
Uppaadhal Saandror Katan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #803
உரிமையோடு செய்ததை உடன்படா விட்டால் பழகிய
பழக்கத்தின் பயன் என்னவோ?

Tamil Transliteration
Pazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai
Seydhaangu Amaiyaak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #804
உரிமையோடு நண்பர் கேளாது செய்தால் அங்ஙனம்
செய்வதை ஆவலோடு எதிர்பார்ப்பர்.

Tamil Transliteration
Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar
Kelaadhu Nattaar Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #805
வருந்தும் செயல்களை நண்பர் செய்தால் அறியாமையோடு
உரிமையும் என உணர்க.

Tamil Transliteration
Pedhaimai Ondro Perungizhamai Endrunarka
Nodhakka Nattaar Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #806
துன்பத்தும் நெடுநாள் நண்பர் தொடர்பினைப் பண்பில்
உயர்ந்தவர் விட்டுவிடார்.

Tamil Transliteration
Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum
Thollaikkan Nindraar Thotarpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #807
அன்பு நெறியிலே பழகியவர் நண்பன் தீமை செய்தாலும்
அன்பை விடார்.

Tamil Transliteration
Azhivandha Seyyinum Anparaar Anpin
Vazhivandha Kenmai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #808
நண்பரின் பிழைக்குக் காதுகொடாதவர்க்கு நண்பர் பிழை
செய்யும் நாள் நன்னாளாகும்.

Tamil Transliteration
Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku
Naalizhukkam Nattaar Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #809
கெடாமல் வந்த நட்பின் தொடர்பை விடாமல்
போற்றுவாரை உலகம் விரும்பும்.

Tamil Transliteration
Ketaaa Vazhivandha Kenmaiyaar Kenmai
Vitaaar Vizhaiyum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #810
பழகியவர்பால் பண்பு மாறாதவரைப் பகைவரும் விரும்புவர்.

Tamil Transliteration
Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan
Panpin Thalaippiriyaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱