பிரிவாற்றாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1151
பிரியேன் எனின் எனக்குச் சொல் ; பிரிந்தால் நின் வேண்டா
வருகையை இருப்பார்க்குச் சொல்.

Tamil Transliteration
Sellaamai Untel Enakkurai Matrunin
Valvaravu Vaazhvaark Kurai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1152
அவர் பார்வை இனிமையுடையது; புணர்ச்சியோ பிரிவுக்கு
அஞ்சும் துன்பக் குறிப்பு உடையது.

Tamil Transliteration
Inkan Utaiththavar Paarval Pirivanjum
Punkan Utaiththaal Punarvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1153
பிரியேன் என்றவர் ஒரு சமயம் பிரிதலால் நன்கு
தெரிந்தவரையும் நம்புதல் அரிதாம்

Tamil Transliteration
Aridharo Thetram Arivutaiyaar Kannum
Pirivo Ritaththunmai Yaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1154
அணைத்துக் கலங்காதே' என்றவர் பிரிந்தால் உறுதியை
நம்பியவர்மேல் குற்றம் உண்டோ ?

Tamil Transliteration
Aliththanjal Endravar Neeppin Theliththasol
Theriyaarkku Unto Thavaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1155
தடுப்பின் புறப்படுவார் பிரிவைத் தடுக்க ; அவர் பிரியின்
நான் இருந்து கூடுதல் எங்கே?

Tamil Transliteration
Ompin Amaindhaar Pirivompal Matravar
Neengin Aridhaal Punarvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1156
பிரிவு பேசும் துணிவுடையர் ஆயின் வந்து அருளுவார் என
எதிர்பார்த்தல் பயனற்றது.

Tamil Transliteration
Pirivuraikkum Vankannar Aayin Aridhavar
Nalkuvar Ennum Nasai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1157
மணிக்கட்டிலிருந்து கழலுகின்ற வளையல்கள் தலைவன்
பிரிவை வெளிப்படுத்த வில்லையா?

Tamil Transliteration
Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1158
உறவில்லாத ஊரில் வாழ்தல் துன்பம்; இன்பக் காதலரைப்
பிரிதல் பெருந்துன்பம்.

Tamil Transliteration
Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum
Innaadhu Iniyaarp Pirivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1159
தீ தொட்டால் சுடும்; காமசுரம் போல விட்டாலும் சுடுமோ?

Tamil Transliteration
Thotirsutin Alladhu Kaamanoi Pola
Vitirsutal Aatrumo Thee.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1160
பொறுத்துத் துன்பம் நீக்கிப் பிரிவைத் தாங்கி அவருக்குப்
பின்னும் இருப்பார் பலர்.

Tamil Transliteration
Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip
Pinirundhu Vaazhvaar Palar.

மேலதிக விளக்கங்கள்
🡱