புலவி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1301
தழுவாது இருந்து பிணங்குக; அப்போது அவர் படும்
துன்பத்தைச் சிறிது காண்போம்

Tamil Transliteration
Pullaa Thiraaap Pulaththai Avar Urum
Allalnoi Kaankam Siridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1302
ஊடல் உணவுக்கு உப்பளவு போன்றது: ஊடல் மிகுவது
உப்புக் கூடுவது போலும்.

Tamil Transliteration
Uppamain Thatraal Pulavi Adhusiridhu
Mikkatraal Neela Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1303
பிணங்கிய மகளிரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை
மேலும் வருத்துதல் போலாம்.

Tamil Transliteration
Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip
Pulandhaaraip Pullaa Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1304
ஊடிய மகளிரை உணராத் தன்மை வாடிய கொடியை
அடியோடு அறுத்தது போலும்.

Tamil Transliteration
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1305
நற்பண்பு உடைய ஆடவர்க்கு அழகு மலரன்ன மகளிரின்
ஊடலை நீக்குதல்.

Tamil Transliteration
Nalaththakai Nallavarkku Eer Pulaththakai
Pooanna Kannaar Akaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1306
துனியில்லாக் காமம் பழம் ஒக்கும்; புலவி யில்லாக் காமம்
பிஞ்சு ஒக்கும்.

Tamil Transliteration
Thuniyum Pulaviyum Illaayin Kaamam
Kaniyum Karukkaayum Atru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1307
கூட்டம் நீளாதா என்று ஐயப் படுதலின் ஊடலிலும் ஒரு
துன்பம் உண்டு.

Tamil Transliteration
Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1308
கூடுதற்கு வருந்தினார் என்று ஊடலைப் புரியும் காதலர்
இல்லாத போது வருந்திப் பயனென்?

Tamil Transliteration
Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum
Kaadhalar Illaa Vazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1309
நீரும் நிழலிடத்தே குடித்தல் இனியது: பிணக்கமும்
விரும்புவாரிடத்தே இனியது.

Tamil Transliteration
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1310
பாடலை வாட விடுவாரோடு என்மனம் கூட நினைப்பது
வெறும் ஆசையே.

Tamil Transliteration
Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa.

மேலதிக விளக்கங்கள்
🡱