புலவி நுணுக்கம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1311
பரத்தையர் உன்னைக் கண்ணால் நுகர்வர்; ஆதலின்
பரத்தனே ! நின் மார்பு தீண்டேன்.

Tamil Transliteration
Penniyalaar Ellaarum Kannin Podhuunpar
Nannen Paraththanin Maarpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1312
பேசாது உண்டியபோது தும்மினார்; அவரை நீடுவாழ்க என்று
சொல்வேனென் நினைத்து.

Tamil Transliteration
Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai
Neetuvaazh Kenpaak Karindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1313
குவியாத கோட்டுப்பூவைச் சூடினும் ஊடாத பரத்தையைக்
காட்டச் சூடியதாகச் சினப்பாள்.

Tamil Transliteration
Kottup Pooch Chootinum Kaayum Oruththiyaik
Kaattiya Sootineer Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1314
யாரையும் விடக் காதல் உடையோம் என்றதும் யாரைவிட
யாரைவிட என்று பிணங்கினாள்

Tamil Transliteration
Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal
Yaarinum Yaarinum Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1315
இப்பிறப்பில் பிரிய மாட்டோம் என்றதும் மறுபிறப்பில்
பிரிவுண்டா என்று அழுதாள்

Tamil Transliteration
Immaip Pirappil Piriyalam Endrenaak
Kannirai Neerkon Tanal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1316
நினைத்தேன் என்றேன் : திரும்ப நினைக்குமாறு முன் ஏன்
மறந்தீர் என்று தழுவாது வாடினாள்.

Tamil Transliteration
Ullinen Endrenmar Renmarandheer Endrennaip
Pullaal Pulaththak Kanal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1317
தும்மினேன் வாழ்த்தினாள்; திரும்ப அழுதாள் யார்
நினைத்ததால் தும்மல் வந்ததென்று

Tamil Transliteration
Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal
Yaarullith Thummineer Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1318
வந்த தும்மலை அடக்கினேன். அதற்கும் அழுதாள்
உம்பெண்டிர் நினைப்பதை ஒளிக்கிறீர் என்று.

Tamil Transliteration
Thummuch Cheruppa Azhudhaal Numarullal
Emmai Maraiththiro Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1319
அவள் ஊடலைப் பணிந்து நீக்கினாலும் காய்வாள்;
பிறரிடமும் இங்ஙனந்தானே நடப்பர் என்று

Tamil Transliteration
Thannai Unarththinum Kaayum Pirarkkumneer
Inneerar Aakudhir Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1320
அவள் அழுகை உற்றுநோக்கினாலும் காய்வாள்; யாரோடு
ஒப்பு நோக்கினீர் என்று.

Tamil Transliteration
Ninaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer
Yaarulli Nokkineer Endru.

மேலதிக விளக்கங்கள்
🡱