புலால் மறுத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #251 #252 #253 #254 #255 #256 #257 #258 #259 #260
குறள் #251
தன்தசை பெருக்கப் பிறதசை தின்பவனுக்கு எங்ஙனம்
அருள் பிறக்கும்?

Tamil Transliteration
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #252
போற்றாதார்க்குப் பொருள்வரவு இல்லை புலால்
தின்பவர்க்கு அருள் வரவு இல்லை .

Tamil Transliteration
Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #253
இறைச்சி சுவைத்தவனுக்கு அருள் தோன்றாது: ஆயுதம்
தாங்கியவனுக்கு இரக்கம் இருக்குமா?

Tamil Transliteration
Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran
Utalsuvai Untaar Manam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #254
கொல்லாமையே அருள் ; கொல்லுதலே பாவம்; புலால்
உண்ணுதலே சிறுமை.

Tamil Transliteration
Arulalladhu Yaadhenin Kollaamai Koral
Porulalladhu Avvoon Thinal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #255
புலால் உண்ணாமையால் நீண்ட ஆயுள் உண்டு. புலால்
உண்டவனை நரகமும் உண்ணாது.

Tamil Transliteration
Unnaamai Ulladhu Uyirnilai Oonunna
Annaaththal Seyyaadhu Alaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #256
உலகத்தார் தின்னுதற்குப் புலால் வாங்காவிடின்
விற்பதற்கென்று விற்பார் யாரும் இரார்.

Tamil Transliteration
Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum
Vilaipporuttaal Oondraruvaa Ril.

மேலதிக விளக்கங்கள்
குறள் #257
ஓருடம் பின்புண் என்று அருவருப்புத் தோன்றின் புலாலை
யாரும் உண்ண விரும்பார்.

Tamil Transliteration
Unnaamai Ventum Pulaaal Piridhondran
Punnadhu Unarvaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #258
உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சியைக் குற்றத்தை
நீக்கிய அறிஞர் உண்ணார்.

Tamil Transliteration
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon.

மேலதிக விளக்கங்கள்
குறள் #259
ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும் ஓருயிரைக்
கொன்று தின்னாமை மேல்.

Tamil Transliteration
Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #260
கொல்லாதவனையும் புலால் உண்ணாதவனையும் கைகூப்பி
எல்லா உயிர்களும் வணங்கும்.

Tamil Transliteration
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum.

மேலதிக விளக்கங்கள்
🡱