பெரியாரைத் துணைக்கோடல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #441 #442 #443 #444 #445 #446 #447 #448 #449 #450
குறள் #441
அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது நட்பைத் தெரிந்து
பெற்றுக் கொள்க.

Tamil Transliteration
Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai
Thiranarindhu Therndhu Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #442
வந்த துயரைப் போக்கி வருமுன் காக்கும்
திறமுடையவரைத் தழுவிக் கொள்க.

Tamil Transliteration
Utranoi Neekki Uraaamai Murkaakkum
Petriyaarp Penik Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #443
பெரியவர்களைப் போற்றி உறவு கொள்வதே அரிய
செயல்களுள் எல்லாம் அரியது.

Tamil Transliteration
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #444
நம்மினும் பெரியவர் நம்மவராக நடப்பது எல்லா
வன்மையினும் ஏற்றமானது.

Tamil Transliteration
Thammir Periyaar Thamaraa Ozhukudhal
Vanmaiyu Lellaan Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #445
அறிஞர்களே அரசன் கண்கள் ஆதலின் அவர்களை
ஆராய்ந்து அணைத்துக் கொள்க.

Tamil Transliteration
Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan
Soozhvaaraik Soozhndhu Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #446
பெரியவர்கள் துணையாக சழுகுபவனைப் பகைவர்கள்
என்ன செய்ய முடியும்?

Tamil Transliteration
Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich
Chetraar Seyakkitandha Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #447
கடிந்துரைக்கும் நண்பர் உடையவரை யாரும் கெடுக்க
முடியுமா?

Tamil Transliteration
Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #448
கடிந்துரைப்பார் இல்லாத தனி மன்னன் பகைவர் இன்றியும்
கெடுவான்.

Tamil Transliteration
Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #449
முதல் இல்லாதவர்க்கு மதியம் உண்டோ ? துணை
இல்லாதவர்க்கு ஒரு நிலை உண்டோ?

Tamil Transliteration
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #450
நல்லவர் ஒருவர் நட்பை விடுவது பலரைப் பகைப்பதினும்
பெருந் தீமை.

Tamil Transliteration
Pallaar Pakai Kolalir Paththatuththa Theemaiththe
Nallaar Thotarkai Vital.

மேலதிக விளக்கங்கள்
🡱