பெருமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #971 #972 #973 #974 #975 #976 #977 #978 #979 #980
குறள் #971
ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும்; அதனை விட்டு
வாழ்தல் என்பது குறைவாகும்.

Tamil Transliteration
Olioruvarku Ulla Verukkai Ilioruvarku
Aqdhirandhu Vaazhdhum Enal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #972
ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல்
வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்.

Tamil Transliteration
Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa
Seydhozhil Vetrumai Yaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #973
மேலிருந்தும் மேலான செய்யாதார் சிறியவர்; கீழிருந்தும்
கீழான் செய்யாதார் பெரியவர்.

Tamil Transliteration
Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #974
மகளிர் கற்பைத் தாமே காத்தல் போலப் பெருமையும்
அவரவர் காத்தால் உண்டு.

Tamil Transliteration
Orumai Makalire Polap Perumaiyum
Thannaiththaan Kontozhukin Untu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #975
பெருமையைக் காத்துக் கொண்டவர் முறையாக
அருமையான காரியங்களைச் செய்து முடிப்பர்.

Tamil Transliteration
Perumai Yutaiyavar Aatruvaar Aatrin
Arumai Utaiya Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #976
பெரியவர்களைப் போற்றிக் கொள்ளும் கருத்து சிறியவர்கள்
அறிவிற் படுவதில்லை .

Tamil Transliteration
Siriyaar Unarchchiyul Illai Periyaaraip
Penikkol Vemennum Nokku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #977
சிறப்புக்கள் இழிந்தவர்களைச் சேருமாயின் தாறுமாறான
காரியங்களே நடக்கும்.

Tamil Transliteration
Irappe Purindha Thozhitraam Sirappundhaan
Seeral Lavarkan Patin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #978
என்றும் பணிதல் பெருமையின் இயல்பு; தற்புகழ்ச்சி
பாடுதல் சிறுமையின் இயல்பு.

Tamil Transliteration
Paniyumaam Endrum Perumai Sirumai
Aniyumaam Thannai Viyandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #979
தற்செருக்கு இன்மை பெருமையின் குணம்; தற்செருக்கின்
வடிவு சிறுமையின் குணம்.

Tamil Transliteration
Perumai Perumidham Inmai Sirumai
Perumidham Oorndhu Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #980
பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு: குற்றமே
கூறுதல் சிறுமையின் இயல்பு.

Tamil Transliteration
Atram Maraikkum Perumai Sirumaidhaan
Kutrame Koori Vitum.

மேலதிக விளக்கங்கள்
🡱