பேதைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #831 #832 #833 #834 #835 #836 #837 #838 #839 #840
குறள் #831
பேதைமை என்ற நிலையின் இயல்பு யாது? தீமையைக்
கொண்டு நன்மையை விடுதல்.

Tamil Transliteration
Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #832
அறியாமையுள் எல்லாம் பெரிய அறியாமை வேண்டாத
பொருள்மேல் விருப்பம் கொள்வது.

Tamil Transliteration
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai
Kaiyalla Thankat Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #833
வெட்கமின்மை நாட்டமின்மை உறுதியின்மை
பேணுதலின்மை பேதையின் இயல்புகள்.

Tamil Transliteration
Naanaamai Naataamai Naarinmai Yaadhondrum
Penaamai Pedhai Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #834
கற்றும் உணர்ந்தும் கற்பித்தும் தான் மட்டும் அடங்காத
அறிவிலிபோல் அறிவிலி இல்லை.

Tamil Transliteration
Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap
Pedhaiyin Pedhaiyaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #835
ஏழுபிறப்பிலும் தான் தங்கும் நரகத்தினை ஒரு
பிறப்பிலேயே பேதை தேடிக் கொள்வான்.

Tamil Transliteration
Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum
Thaanpuk Kazhundhum Alaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #836
செயலறியாத பேதை செய்யப் புகுந்தால் பொய் சொல்வான்;
கைவிலங்கும் கொள்வான்.

Tamil Transliteration
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap
Pedhai Vinaimer Kolin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #837
பேதை உரிமையால் பெருஞ்செல்வம் பெற்றால் அயலவர்
கொழுப்பர்; உறவினர் வாடுவர்.

Tamil Transliteration
Edhilaar Aarath Thamarpasippar Pedhai
Perunjelvam Utrak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #838
அறிவிலிக்குப் பொருளும் கிடைக்குமாயின் பைத்தியம்
கட்குடித்த நிலை போலாகும்.

Tamil Transliteration
Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan
Kaiyondru Utaimai Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #839
பேதையின் உறவு பெரிதும் இனியது: பிரியுங்கால் யாதும்
வருத்தம் இல்லை .

Tamil Transliteration
Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan
Peezhai Tharuvadhon Ril.

மேலதிக விளக்கங்கள்
குறள் #840
அறிஞரின் அவைக்கு அறிவிலி போதல் கழுவாதகாலைத்
தவப்பள்ளியில் வைப்பது போல்.

Tamil Transliteration
Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal.

மேலதிக விளக்கங்கள்
🡱