மக்கட்பேறு

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #61 #62 #63 #64 #65 #66 #67 #68 #69 #70
குறள் #61
அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிற செல்வங்களை
யாம் மதிப்பதில்லை.

Tamil Transliteration
Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #62
பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை
எப்பிறவியும் தீயவை நெருங்கா.

Tamil Transliteration
Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #63
தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின் குழந்தைகளே
பெற்றோரின் பொருளாவார்.

Tamil Transliteration
Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #64
அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் இளங்கையால்
கிண்டிய உணவு.

Tamil Transliteration
Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh.

மேலதிக விளக்கங்கள்
குறள் #65
குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம்; மழலைச் சொல்
கேட்பது காதுக்கு இன்பம்.

Tamil Transliteration
Makkalmey Theental Utarkinpam Matru Avar
Sorkettal Inpam Sevikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #66
தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழலிசை
யாழிசை இனியது என்பர்

Tamil Transliteration
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal
Mazhalaichchol Kelaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #67
அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே தந்தை மகனுக்குச்
செய்யும் கடமை.

Tamil Transliteration
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #68
தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது பெற்றோர்க்கும்
எல்லோர்க்கும் இனியது.

Tamil Transliteration
Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #69
தன் மகன் வீரன் என்று புகழக்கேட்ட தாய் பெற்றகாலத்திலும்
பெருமகிழ்ச்சி அடைவாள்.

Tamil Transliteration
Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #70
எத்தவஞ் செய்து பெற்றான் இவன் தந்தை என்று பலர்
சொல்லும்படி நடப்பதே மகன் கடமை.

Tamil Transliteration
Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol.

மேலதிக விளக்கங்கள்
🡱