மடி இன்மை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #601 #602 #603 #604 #605 #606 #607 #608 #609 #610
குறள் #601
குடும்பம் என்னும் அணையாத விளக்கு சோம்பல் என்னும்
இருளால் அணைந்துவிடும்.

Tamil Transliteration
601 Kutiyennum Kundraa Vilakkam Matiyennum
Maasoora Maaindhu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #602
குடும்பம் சிறந்த குடும்பமாக விரும்புபவர் சோம்பலை
அழித்து முயற்சியாக நடக்க.

Tamil Transliteration
Matiyai Matiyaa Ozhukal Kutiyaik
Kutiyaaka Ventu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #603
சோம்பலை மடியிற் கொண்டிருக்கும் மடவன் பிறந்தகுடி
அவனுக்கு முன் விரைந்தழியும்.

Tamil Transliteration
Matimatik Kontozhukum Pedhai Pirandha
Kutimatiyum Thanninum Mundhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #604
சோம்பலிற் பட்டுச் சுறுசுறுப்பு இல்லாதவர்க்குக் குடும்பமும்
அழியும், குற்றமும் பெருகும்

Tamil Transliteration
Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #605
காலத்தாழ்வு மறதி சோம்பல் உறக்கம் இவை கெடுவார்
ஆசைப்படும் நகைகள்.

Tamil Transliteration
Netuneer Maravi Matidhuyil Naankum
Ketuneeraar Kaamak Kalan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #606
நாடு ஆள்பவரின் நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்
பயன் அடையான்.

Tamil Transliteration
Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar
Maanpayan Eydhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #607
சோம்பலில் ஆழ்ந்து நல்லுழைப்பை விட்டவர் பலரால்
இடிபட்டு இகழப்படுவார்

Tamil Transliteration
Itipurindhu Ellunj Chol Ketpar Matipurindhu
Maanta Ugnatri Lavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #608
குடும்பத்தில் சோம்பல் குடி புகுந்து விட்டால் பகைவர்க்கு
அடிமையாகி விடுவோம்.

Tamil Transliteration
Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #609
குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள் சோம்பலை
ஒழிக்கவே நீங்கிப்போம்

Tamil Transliteration
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #610
திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பல் இல்லா
மன்னவன் அடைவான்.

Tamil Transliteration
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu.

மேலதிக விளக்கங்கள்
🡱