மெய்யுணர்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #351 #352 #353 #354 #355 #356 #357 #358 #359 #360
குறள் #351
பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால்
பிறப்புத் தோன்றும்.

Tamil Transliteration
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #352
மயக்கம் விட்டுத் தெளிந்த அறிஞர்களுக்குப் பேதைமை
இராது; பேரின்பம் உண்டாம்.

Tamil Transliteration
Irulneengi Inpam Payakkum Marulneengi
Maasaru Kaatchi Yavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #353
ஐயம் இன்றி உண்மை கண்டவர்களுக்கு வீட்டுலகம் கிட்ட
உள்ளது.

Tamil Transliteration
Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin
Vaanam Naniya Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #354
உண்மை யுணர்ச்சி இல்லாதவர்களுக்குஐம்புல அடக்கம்
இருந்தும் பயனில்லை .

Tamil Transliteration
Aiyunarvu Eydhiyak Kannum Payamindre
Meyyunarvu Illaa Thavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #355
ஒரு பொருள் எத்தன்மையதாக இருப்பினும்அதன்
உண்மையைக் காண்பதே அறிவு.

Tamil Transliteration
Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #356
இப்பிறப்பில் கற்று உண்மை கண்டவரே திரும்பப் பிறவா
வீட்டினை அடைவர்.

Tamil Transliteration
Katreentu Meypporul Kantaar Thalaippatuvar
Matreentu Vaaraa Neri.

மேலதிக விளக்கங்கள்
குறள் #357
உள்ளம் உண்மையை உணர்ந்துகொண்டால் பின்னும்
பிறப்புண்டோ என்று அஞ்சாதே.

Tamil Transliteration
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #358
பிறப்பாகிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய பொருளைக்
காண்பதே அறிவு.

Tamil Transliteration
Pirappennum Pedhaimai Neengach Chirappennum
Semporul Kaanpadhu Arivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #359
மெய்ப்பற்றை உணர்ந்து பொய்ப்பற்றை விடின் வருகின்ற
நோய்கள் மீறி வாரா.

Tamil Transliteration
Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch
Chaardharaa Saardharu Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #360
காமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே
நோயும் கெடும்.

Tamil Transliteration
Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi.

மேலதிக விளக்கங்கள்
🡱